Wednesday, September 21, 2016

ஐபோன் 7 வீடியோ - மற்றும் சில தகவல்கள்

0 comments

 

2016, செப்டம்பர் மாத தொடக்கத்தில்,  ஐபோன் 7  மற்றும் ஐபோன் 7 ப்ளஸ் ஐ அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் வைத்து ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியது.
ஐபோன் 7, 32 ஜிபி, 128 ஜிபி மற்றும் 256 ஜிபி கொள்ளளவில் கிடைக்கின்றது.  இதன் விலை அமெரிக்க டாலரில் $649 இருந்து $849 வரையாகும். இந்திய மதிப்பில் 43 ஆயிரத்திலிருந்து 56 ஆயிரம் ரூபா வாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் விபரம் இங்கே 

Tuesday, July 12, 2016

ராசாளியின் மீள் உருவாக்கப் பாடல் வீடியோ

0 comments


சில நேரங்களில் பிரபல இசையமைப்பாளர்களால் திரைப்படத்திற்கென நேரடியாக இசையமைக்கப்பட்ட பாடல்களைக்காட்டிலும் அதை மீண்டும் அதேபோன்று உருவாக்கி தருபவர்கள் உண்மையான பாடல்களையும் மிஞ்சிவிட்டனரோ என்று எண்ணத்தோன்றும்.

ராசாளியின் மீள் உருவாக்கப் பாடல் வீடியோ

Monday, April 11, 2016

ஶ்ரீ துர்முகி வருட பலன்கள்

0 comments
சென்ற ஆண்டுகளில் துல்லியமான பலன்களைக் கணித்தப் பாராட்டுப் பெற்ற, ஜோதிடர் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast) அவர்களின் கணிப்பில் பன்னிரு ராசிகளுக்குமான ஶ்ரீ துர்முகி வருட பலன்கள்  http://ow.ly/10yFvi

Friday, January 29, 2016

இறுதி சுற்று விமர்சனம் http://ow.ly/XFqxb

0 comments
 இறுதி சுற்று விமர்சனம்  http://ow.ly/XFqxb