Sunday, June 30, 2013

உலகின் ஊட்டச்சத்து குறைவானவர்களில் 40% வீதமானோர் இருப்பது இந்தியாவில் : அதிர்ச்சி தகவல்

0 comments
உலகில்  ஊட்டச்சத்து குறைவான மக்கள் தொகையில் 40% வீதமானோர் இந்தியாவில் வாழ்வதாக அதிர்ச்சிப் புள்ளிவிபரம் ஒன்று வெளிவந்துள்ளது.  அதோடு எடைகுறைவுடன் வாழ்வும் குழந்தைகளின் எண்ணிக்கையும் உலகிலேயே இந்தியாவில்  தான் அதிகம் என்கிறது அப்புள்ளிவிபரம். 
கனடாவை மையமாக கொண்ட அரசார்பற்ற நிறுவனமான நுண் ஊட்டச்சத்து முனைவு மையத்தின் தலைவர் வெங்கடேஷ் மன்னார் இத்தகவல்களை வெளியிட்டுள்ளார்.
இந்தியாவின் பொருளாதாரம் மிக வேகமாக வளர்ச்சி பெற்று வரும் நிலையில், சுகாதாரம், ஊட்டச்சத்து என்பன மிக மோசமாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

பிரேசில் சீனா, பங்களாதேஷ், மற்றும் நேபாள் போன்ற நாடுகள் கூட இந்தியாவுடன் ஒப்பிடுகையில்

 Read more..

Thursday, June 20, 2013

உலகின் இறுதி ஐஸ் வியாபாரி : மனதை உருக வைக்கும் குறுந்திரைப்படம்

0 comments


பனி மலைகளிலிருந்து,  ஐஸ் கட்டிகளை வெட்டி எடுத்து வர்த்தகம் செய்யும் முறை 19ம் நூற்றாண்டுடன் வழக்கொழிந்துவிட்டது.
இராசயன முறையில் பனிக்கட்டிகளை இலகுவாக இப்போது உருவாக்கிவிடலாம் என்பதனால் இத்தூய பனிக்கட்டிகளை வாங்கக் கூட எவரும் இப்போது முன்வருவதில்லை.

The Last Ice Merchant (இறுதி ஐஸ் வியாபாரி) எனும் தொனிப்பொருளில் எகுவடோர் நாட்டைச் சேர்ந்த 67 வயதான பல்ட்டாஸார் உஷ்ச்சா என்பவரை பெற்றி உருவாக்கப்பட்ட டாக்குமெண்டரி குறுந்திரைப்படம் இது.

தொடர்ந்து வாசிக்கவும், வீடியோவை பார்க்கவும் : இங்கு அழுத்துக 

Thursday, June 13, 2013

கமெரா, ஸ்மார்ட் போன் இணைந்து சாம்சங்க் கலெக்ஸி S4 சூம் | Samsung Galaxy S4 Zoom

0 comments

கமெரா, ஸ்மார்ட் போன் இணைந்து சாம்சங்க் கலெக்ஸி S4 சூம் | Samsung Galaxy S4 Zoom

வதேரா மீதான வழக்கு ஆவணங்களை தர மறுத்தது பிரதமர் அலுவலகம்

0 comments

வதேரா மீதான வழக்கு ஆவணங்களை தர மறுத்தது பிரதமர் அலுவலகம்

எனக்கு இந்தியாவில் அகதி அந்தஸ்து கிடைக்கவில்லை : ஜூலியன் அசாஞ்ச்

0 comments

எனக்கு இந்தியாவில் அகதி அந்தஸ்து கிடைக்கவில்லை : ஜூலியன் அசாஞ்ச்

புரளி கிளப்பியவர்களுக்கு நன்றி - விஜய் வேதனை

0 comments

புரளி கிளப்பியவர்களுக்கு நன்றி - விஜய் வேதனை