Sunday, February 28, 2010

வித்தியாசமான ஒரு 'டுவெண்டி20'-'சூப்பர் ஓவர்' முறையில் வென்றது நியூசிலாந்து

0 comments
AddThis  Social Bookmark Button அண்மையில் கிரிக்கெட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட சூப்பர் ஓவர் எனப்படும் புதிய முறையினால், நியுசிலாந்து, அவுஸ்த்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற இரண்டவது டுவெண்டி 20 போட்டியில், வெற்றியை தனதாக்கி கொண்டது நியூசிலாந்து அணி.


read more..

சிலி நிலநடுக்கம் - உயிரிழப்பு 300 ஆக அதிகரிப்பு - 2 மில்லியன் மக்கள் பாதிப்பு!

0 comments
AddThis  Social Bookmark Button

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியினை மையமாக கொண்டு நேற்று அதிகாலை ஏற்பட்ட கடும் நிலநடுகத்தில் இதுவரை 300 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாகவும் இரண்டு மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள்து.

அங்கு, கடந்த 50 ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கமாகநேற்றைய அனர்த்தம் பதிவு செய்யபட்டிருப்பதுடன், நிலநடுக்கத்தை தொடர்ந்து பசிபிக் பிராந்தியம் முழுவதிற்கும் சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டிருந்தது.மெக்சிகோவில் இருந்து ஜப்பான் வரை இந்த எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.

தொடர்ந்து வாசிக்க...

Saturday, February 27, 2010

இலங்கை திரும்பும் வெளிநாட்டுத் தமிழர்களிடம், பணம் பறிக்கும் விமான நிலைய அதிகாரிகள்

0 comments
வெளிநாடுகளுக்கு சென்று பின்னர் இலங்கைக்கு திரும்புகின்றவர்களிடம் கட்டுநாயக்க விமானநிலையத்தில் கடமையாற்றும் விமான நிலைய பாதுகாப்பு உத்தியோகஸ்

read contineus....

பூப்பூக்கும் ஆடை உடுத்தி மகிழத்தான் ஆசை.

0 comments

அண்மையில் ப்ரித்தல் (Bridal) என்ற தொனிப்பொருளில் பிரபலமான இந்திய ஆடை வடிவமைப்பாளர்கள் வடிவமைத்திருக்கும். அலங்காரம் கொள்ளை அழகு
மேலும்

'எண்ணெய் விலையேற்றம்,இனி எருமையில் தான் பயணம்'- மதுரையில் நூதன போராட்டம்

0 comments
AddThis  Social Bookmark Button

இந்திய அரசாங்கம் நாடடின் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. அதில் பெட்ரால், டீசல் ஆகிய எரிபொருளின் விலையை உயர்த்தியுள்ளது. இந்த இரண்டின் விலையும உயர்த்தப்பட்டால் இதனுடன் தொடர்புடைய அனைத்து

உற்பத்தி பொருட்களின் விலையும் உயர்ந்து விடும் என்பது இயற்கை. ஏற்கனவே நாட்டில் அரிசி, காய்கறி உள்பட அத்தனை அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துள்ள நிலையில், பெட்ரோல், டீசல் விலைஉயர்வு வரும் காலத்தில் அடித்தள, மற்றும் நடுத்தர மக்களை கடுமையாக பாதிக்கும்.

தொடர்ந்து வாசிக்க....

Friday, February 26, 2010

கொழும்பில் ஐ.தே.கவுடன் இணைந்து பிரபாகணேசன், குமரகுருபரன் போட்டி!

0 comments
AddThis  Social Bookmark Button எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்களை தாக்கல் செய்யும் இறுதி நாளான நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடும் கட்சிகள் மூன்று தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்ததோடு ஆளும் தரப்பு மற்றும் எதிர்க் கட்சித் தரப்பினர் தமது ஆட்சே
தொடர்ந்து வாசிக்க...

விவகாரமான பாத்திரத்திலிருந்து விலகிய அனுஜா...!

0 comments

கமல் பெயரற்ற பொதுசனத்தின் பிரதிநிதியாக நடித்த உன்னைப்போல் ஒருவன் படத்தில் பரபரப்பாக பேசப்பட்ட பாத்திரங்களில் ஒன்று தொலைக்காட்சி களச்செய்தியாளர். படத்தில் செய்தியாளராக நடித்தவர் அனுஜா ஐயர்.
மேலும் அறிய

நண்பரின் கணனியை உங்களின் கணனியில் இருந்தே பழுது பார்க்க டீம் வியூவர்

0 comments

அதிக தூரத்திலுள்ள உங்கள் நண்பரின் கணனியில் தீடிரென பழுது ஏற்படுகிறது. அவர் உங்களிடம் உதவி கேட்கிறார். ஆனால் அவரின் டெஸ்க்டாப் ஐ அக்சஸ் செய்தால் மட்டுமே அவர் கண்னியில் என்ன பிரச்சனை என்பதை சரியாக கண்டறிய முடியும் என்ற நிலை
மேலும்

Thursday, February 25, 2010

அல்கைதா கூட்டத்திலும் கோர்டன் பிறவுன் கலந்துகொள்வாரா? - சிறிலங்கா அரசு சீற்றம்!

0 comments
AddThis  Social Bookmark Button இங்கிலாந்து தலைநகர் இலண்டனில், நேற்று முன் தினம் இடம்பெற்ற, உலகத்தமிழ் மாநாட்டில், பிரித்தானிய பிரதமர் கோர்டன் பிறவுன் பங்கேற்றமையும்




தொடர்ந்து வாசிக்க...

நடிகர்களை மிரட்டுவது அநாகரீகம் -தா.பாண்டியன் !

0 comments

நடிகர்களை மிரட்டுவது அநாரீகமான செயல் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.
சென்னையில் இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் தா.பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது முல்லை
மேலும்

கச்சதீவு வருவார தமிழக முதல்வர் கருணாநிதி?

0 comments

கச்சதீவில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள திருவிழா ஒன்றுக்கு தமிழக முதல்வர் வர இருக்கிறார் என்று வந்த செய்தியை இலங்கை வெளிநாட்டு அமைச்சகம் மறுத்துள்ளது மேலும்

பயில்வோம் பங்குச்சந்தை பாகம் 23

0 comments

கடந்த வாரம் Fibonacci அளவுகளை எப்படி பயன்படுத்துவது என்றும், மீதமுள்ள semi cup, semi cup with handle என்ற வடிவங்களை பற்றி பார்த்தோம், தற்பொழுது inverted cup, inverted cup with handle, inverted semi cup , inverted semi cup with handle என்ற வடிவங்களை பற்றி பார்ப்போம்,

Read More

ஜிமெயிலில் புதிதாக சாட்கட் கீகளுடன் சர்ச் Auto Complete , இன்னும் பல வசதிகள் அறிமுகம்

0 comments

ஜிமெயில் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிதாக சில வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
மேலும்

Wednesday, February 24, 2010

பொன்சேகா வழக்கு விசாரணையில் வெளிநாட்டுக் கண்காணிப்பு தவறு - லக்ஷ்மன் யாப்பா

0 comments
முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தொடர்பான அடிப்படை உரிமை வழக்கு விசாரணை கடந்த செவ்வாய்க்கிழமை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற போது வெளிநாட்டுக் கண்காணிப்பார்கள் அங்கு பிரசன்னமாக இருந்தமை மிகவும் தவறானதாகும்.

மேலும்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிளவுபடவில்லை - செல்வம் அடைக்கலநாதன்

0 comments

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிளவுபடவில்லை. கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களே அரசாங்கத்துடன் இன்று இணைந்திருக்கின்றார்கள் என்றும் தமிழ் மக்களின் அரசியல் நலன்களுக்காகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தனது ஒற்றமையைப் பேணி பாதுகாத்து வருகிறது என்றும் நேற்று வன்னி தேர்தல்
மேலும்

சரத் பொன்சேகாவின் செம்மதி தொலைபேசிக்கட்டணம் 28 லட்சம் ரூபாய்

0 comments

ஜெனரல் சரத் பொன்சேகா யாழ்.கட்டளைத் தளபதியாக கடமையாற்றிய காலத்தில் அவருக்கு வழங்கப்பட்டிருந்த செய்மதி தொலைபேசிக்கான கட்டணம் சுமார் 28இலட்சம் ரூபாவாக அதிகரித்திருந்ததாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

மேலும்

செம்மொழி மாநாட்டை மதுரையில் நடத்தியிருக்கலாம் - ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

0 comments

செம்மொழி மாநாட்டை மதுரையில் நடத்தியிருக்கலாம் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மந்திரி ஈவிகேஎஸ். இளங்கோவன் பேசினார். காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு சார்பில் வன்முறை

மேலும்

யாழ் பல்கலை முன்னாள் மாணவர் ஒன்றியச் செயலர் தீபச்செல்வன் இறுதி நேரத்தில் பட்டியலில் நீக்கம்

0 comments

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் யாழ் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் ஒன்றியச் செயலாளரும் ஈழத்தின் கவிஞர்களில் ஒருவருமான தீபச்செல்வன் தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிடுவதாக யாழ் பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன
மேலும்

Tuesday, February 23, 2010

தமிழகத்தைச் சேர்ந்த அணு விஞ்ஞானி, மும்பையில் மர்மக் கொலை!

0 comments
பாபா அணு ஆராய்ச்சி மைய விஞ்ஞானி ஒருவர் படுகொலை செய்யப்பட்டு‌ள்ள சம்பவம் ஒன்று மும்பையில் நடைபெற்றுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் மிக முக்கிய நகரமாகிய மும்பையில்,

மேலும்

சீனாவிடமிருந்து பிரிந்து போகும் விருப்பம் திபெத்தியர்களுக்கு இல்லை - தலாய்லாமா

0 comments

"சீனர்கள், எங்களது மத சுதந்திரத்தை நசுக்குவதுதான் எங்களுக்குக் கவலை தருகிறது, அதனாலே எங்கள் மத சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்ள விரும்புகின்றோமேயன்றி, சீனாவில் இருந்து பிரிந்து செல்லும் விருப்பமோ, நோக்கமோ எங்களுக்கில்லை" என, திபெத்திய மதத் தலைவர் தலாய் லாமா தெரிவித்துள்ளார்.
மேலும்

இணையத்தில் மிக வேகமான தொடக்கபக்கம்

0 comments

பயர்பாக்ஸின் புதிய Tab ஐ திறந்தால் about:blank எனும் பக்கம் திறக்கும் இதுவும் வேகமான தொடக்க பக்கம் தான். ஆயினும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் இணையத்தளங்களின் தொகுப்புடன் வேகமாக திறக்க கூடியது
மேலும்

சரத்பொன்சேகா சிறையில் இருந்தாலும் அவரது குரலாக அனோமா மக்களுடன் - விஜிதஹேரத்

0 comments

முப்பது வருட கால யுத்தத்தின் பின்னர் சுதந்திரமாக்கப்பட்ட நாட்டை ஜனநாயகம் நல்லாட்சியும் நிறைந்த நாடாக மாற்றி அதனை பொதுச் சொத்தாக மக்களிடத்தில் ஒப்படைக்க வேண்டும் என்பதே எனது கணவனின் குறிக்கோள். இந்தச் செய்தியை நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்துமாறு என்னைப் பணித்துள்ளார் என்று ஜெனரல் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார். மேலும்

பிரபாகரனின் இறப்பு ஆவணம் என இலங்கை வழங்கியது மரணச் சான்றிதழ் அல்ல - சிபிஐ

0 comments

இலங்கை அரச தரப்பால் வழங்கப்பட்ட விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின், மரணச் சான்று ஆவனத்தை இந்திய புலனாய்வுத்துறை நிராகரித்துள்ளதுடன் முறையான ஆவணத்தைத் தருமாறு கோரியுள்ளதாகவும் இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன
மேலும்

அதிமுக எம்.எல்.ஏ-க்கள் மீது நடவடிக்கை கோரி சபாநாயகரிடம் அதிமுக மனு !

0 comments

சென்னையில், நடைபெற்ற தி.மு.க. பொதுக் குழுவில், கலந்து கொண்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ. க்களின் பதவியை பறிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. சார்பில் சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 20 ம் தேதி சென்னையில் நடைபெற்ற தி.மு.க மேலும்

எல்லை தாண்டிய இலங்கை மீனவர்கள் 25 பேர் கைது !

0 comments

இலங்கை கடல் பகுதியில் இருந்து எல்லை தாண்டி இந்திய கடல் பகுதியில் இலங்கை மீனவர்கள் நுழைந்து மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் 25 பேரை கடலோர காவல்படை போலீசார் கைது செய்தனர்.
மேலும்

Monday, February 22, 2010

கனடா ' உதயன்' பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதல் !

0 comments

கனடாவிலிருந்து வெளிவரும் உதயன் பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகக் கனடாத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பத்திரிகை அலுவலகம் தாக்குதலுக்கு உள்ளாவதற்கு முன்னதாக பத்திரிகையின் தலைமை ஆசிரியருக்கு தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்ததாகவும், மேலும்

சரத் பொன்சேகா, தனுன , சொத்துக்கள் விசாரணைக்கு 'இன்டர்போல்' உதவி?

0 comments

இராணுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெனரல் சரத் பொன்சேகாவின் சொத்துக்கள் உடமைகள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தீர்மானித்துள்ளது
மேலும்

அமெரிக்க உயர்நீதிமன்றில் உருத்திர குமாரன் வாதாடும் முக்கிய வழக்கு நாளை விசாரணை!

0 comments

தடைசெய்யப்பட்ட அமைப்புக்களுக்கு வெளிநாடுகளிலிருந்து நிதி அனுப்புவதை மனிதாபிமான ரீதியிலான உதவியாக நோக்கவேண்டும், அத்தகைய உதவிகள் செய்வதை பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கும் நடவடிக்கையாக நோக்கக்கூடாது என அமெரிக்க உயர்நீதிமன்றில் துருக்கியின் குர்திஷ் உழைக்கும் கட்சி , தமிழீழ விடுதலைப்புலிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், நாடு கடந்த தமிழீழ அரசின் இணைப்பாளரும் சட்டநிபுணருமாகிய வி. உருத்திரகுமாரன் வாதாடவுள்ளதாகத் தெரிவிக்கபடுகிறது மேலும்

Sunday, February 21, 2010

நடிகர்கள் ரஜினி, அஜித் - திருமாவளவன் எதிர்ப்பு , ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறுப்பு!

0 comments

தமிழகத்தில் தமிழ் இன உணர்வுக்கு பங்கம் விளைவிக்க யார் முயற்சி செய்தாலும் அதனை ஒருபோதும் விடுதலைச் சிறுத்தைகள் அனுமதிக்காது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

சரத் பொன்சேகா விரைவில் இராணுவ நீதிமன்றில் விசாரிக்கப்படுவார் - இராணுவப் பேச்சாளர்

0 comments

இராணுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா சேவையிலிருந்து ஓய்வு பெற்று மே மாதம் 14ஆம் திகதியுடன் ஆறு மாதங்கள் முடிவடைவதால் அத்தினத்துக்கு முன்னர் அவர் மீதான இராணுவ நீதிமன்ற விசாரணைகளை நடத்தி முடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.


தொடர்ந்து வாசிக்க

எந்திரனில் ரோபோ ரஜினி வில்லன் - நாங்களும் வில்லன்கள்தான்

0 comments

வில்லனாக அறிமுகமாகும் நடிகர்கள் சில படங்களுக்கு பிறகு ஹீரோவாக நடிப்பது தமிழ் சினிமாவுக்கு புதிதல்ல. ஆனால் ஹீரோக்களாக நடித்தவர்கள் வில்லன்கள் ஆவது அபூர்வம். அதை முதலில் செய்தவர் கமல். மாறாக தற்போது கோலிவுட்டில் இப்போது வில்லன்களுக்கு தீவிர தட்டுப்பாடு. இதனால் முன்னனி ஹீரோக்கள் பலரும் இப்போது வில்லனாக கலக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.


தொடர்ந்து வாசிக்க

தெலுங்கான போராட்டத்தில் தீக்குளித்த மாணவர் மரணம். ஹைதாராபாத்தில் பதற்ற நிலை!

0 comments

ஆந்திராவில் தனித் தெலுங்கானா கோரிக்கையை வலியுறுத்தி நடத்து வரும் போராட்டங்களில், அதிர்ச்சி தரும் வகையில் நேற்று மாணவர் ஒருவர் தீக்குளித்தார். ஹைதராபாத் உஸ்மானியா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற இச் சம்பவத்தில், காயமடைந்த மாணவர், காவல்துறையால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி இன்று மருத்துவமனையில் உயிரிழந்துள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.


தொடர்ந்து வாசிக்க

Saturday, February 20, 2010

பயர்பாக்ஸ் உலாவி சில டிப்ஸ் & டிரிக்ஸ்

0 comments

1. பயர்பாக்ஸ் இல் ஒரே கிளிக்கில் browsing history ஐ அழித்துவிட Clt + Shift + Del அழுத்துங்கள். மேலும் அறிய

'கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்' - அன்று செல்வநாயகம் , இன்று அனோமா!

0 comments
'ஜனநாயக விழுமியங்கள் உணர்வற்று செயலிழந்து போயுள்ளன. ஒரு குடும்பத்தின் சர்வாதிகார ஆட்சி முழு நாட்டையும் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது. எனவே, இந்த நாட்டையும் மக்களையும் சிறைவாசம் அனுபவிக்கும் ஜெனரல் சரத் பொன்சேகாவையும் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்' என்று அனோமா பொன்சேகா தெரிவித்தார்.

சுமார் மூன்று தசாப்தங்களுக்கு முன்னர், சிறிலங்காவின் ஜனநாயக விழுமியங்கள் மீது நம்பிக்கையற்றுப் போனநிலையில், 'தமிழ் மக்களைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் ' என தமிழ்த்தலைவர் தந்தை எஸ்.ஜே.வி. செல்வநாயகம் தெரிவித்தார். அன்று சிறிலங்காவின் சிறுபாண்மையினப் பிரதிநிதி தெரிவித்த அதே கூற்றை, மூன்று தசாப்தங்களின் பின், சிறிலங்காவின் பெரும்பாண்மையினத்தின்...

தொடர்ந்து வாசிக்க...

சரத் பொன்சேகா விடயத்தில் சமரசம் காண இந்தியா முயற்சி?

0 comments

இந்தியா சென்றுள்ள சிறிலங்காவின் பாது காப்புத்துறைச் செயலர் கோத்தபாய ராஜபக்சவிற்கும், இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் நிரூபமா ராவுக்கும் இடையில், டெல்லியில் நேற்று வெள்ளிக்கிழமை, முக்கிய சந்திப்பு ஒன்று நிகழ்ந்துள்ளதாகத் தெரியவருகிறது மேலும் செய்திகளுக்கு

Friday, February 19, 2010

புதிய களத்தில் ஆட வரும் சிறிலங்காவின் கிரிக்கெட் பிரபலங்கள்!

0 comments

சிறிலங்காவின் பிரபலமான கிரிக்கெட்வீரர்கள் வரும் பொதுத் தேர்தல் மூலம் புதிய களத்தில் ஆடவிருக்கின்றனர். சிறிலங்காவின் ஆளுங்கட்சி, எதிர்கட்சி என இரு தரப்பிலும் இவர்கள் வேட்பாளர்களாகக் களமிறங்குகின்றனர். சிறிலங்காவின் பிரபலமான சுழல் பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன், ஆளும் கட்சி சார்பில் நுவரெலியாவில் போட்டியிடவுள்ளார்.



தொடர்ந்து வாசிக்க

இந்தியாவில் கோத்தபாய ராஜபக்ச - போர் ஆயுதம் பார்க்கிறார், புத்தகாயாவும் செல்கிறார் !

0 comments

பாதுகாப்பு தொடர்பான கண்காட்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தற்போது இந்திய அதிகாரிகள் பலரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்று புதுடில்லியிலுள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.


தொடர்ந்து வாசிக்க

நேற்று ரஜினி, இன்று அஜித் - பாராட்டுவிழா பரபரப்பும், பாவ மன்னிப்பும்!

1 comments

உணர்ச்சி வசப்பட்டுப் பேசுதல், பின் வருத்தம் தெரிவித்தல் என்பது, சூப்பர் ஸ்டார் ரஜினியின் வாடிக்கையாகிப் போன விடயம். அன்மையில் அவர் உணர்ச்சி வசப்பட்டது, தமிழக முதல்வருக்கு திரையுலகம் நடத்திய பாராட்டுவிழாவில். இம்முறை சற்று மாறுதலாக தான் பேசாமல், சக நடிகரின் பேச்சுக்கு, சபை நடுவில் எழுந்து நின்று கைதட்டிப் பாராட்டினார்.



தொடர்ந்து வாசிக்க

Thursday, February 18, 2010

அமைதி நிலவும் போது அதனை யாரும் கண்டுகொள்வதில்லை - ஜாக்கிசான்

0 comments

பேர்லின் திரைப்பட விழாவில், ஜாக்கிசானின் ' LITTLE BIG SOLDIER' திரைப்படம் திரையிடப்பட்டது. திரைப்படவிழாவில் கலந்து கொண்ட ஜாக்கிசான், விழாவில், தனது திரைப்படம் இடம்பெற்றது குறித்து செய்தியாளர்களிடம் தெரிவி்க்கையில்,
மேலும்

இயக்குனர்களின் நடிகன்னு சொல்லிட்டா மட்டும் காணுமா..? - கடுப்பான தனுஷ்

0 comments

தெலுங்கில் வெற்றிபெற்ற ரெடி படத்தை தமிழில் ‌ரீமேக் செய்கிறார்கள். யாரடி நீ மோகினி, குட்டி படங்களை ‌ரீமேக் செய்த மித்ரன் ஜவஹர் ரெடி ‌ரீமேக்கையும் இயக்குகிறார். தனுஷ் - இயக்குனர் வெற்றிமாறன், தனுஷ்- பூபதி பாண்டியன், தனுஷ் சுப்ரமணியம்-சிவா எத்தனை நெருக்கமோ அத்தனை நெருக்கம் மித்ரனும்,
மேலும்

விண்டோஸ் கணணிகளை முடக்கும் வைரஸ் பிரச்சனையிலிருந்து விடுபட இலவச அண்டிவைரஸ் அவிரா.

0 comments

நீங்கள் புதிதாக கணணி வாங்கும் போது அண்டிவைரஸ் எனும் கணணி பாதுகாப்பு மென்பொருட்களை இன்ஸ்டோல் செய்து தருகிறார்கள். அவர்கள் தரும் அண்டிவைரஸை நிறுவி இருந்தாலும் சில நேரங்களில் வைரஸ் பிரச்சனையும் அடிக்கடி வந்து கணணியை முடக்கிவிடும்

அவிரா பற்றி முழுவதுமாக வாசிப்பதற்கு ஆனந்தி சஞ்சிகையின் ஆன்லைன் பதிப்பிற்கு செல்லுங்கள்.

aananthi.com

மக்களிடம் சென்று, வென்று வாருங்கள் ! - கருணாவுக்கு மகிந்த மதியுரை.

0 comments

சிறிலங்கா அரசின் அமைச்சரவையில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் அமைச்சராகச் சேர்த்துக் கொள்ளப்பட்டவர் , அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா). அது மட்டுமல்லாது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உபதலைவராகவும் நியமிக்கப்பட்டிருந்தார்


தொடர்ந்து வாசிக்க

Wednesday, February 17, 2010

அஜித் அரசியல் ஆரம்பம்! வெறுப்பில் விஜய்!

0 comments


அஜித் மனதில் உள்ளதை பட்டென்று சொல்லிவிடும் யதார்த்தவாதி. சில மாஸ் நடிகர்கள் தமிழ்நாட்டில் பள்ளிக்கூடம் திறக்கும் ஜூன் மாதத் தொடக்கத்தில் பள்ளி மாணவர்களுக்கு தங்கள் படம் போட்ட நோட்டுப்புத்தகத்தைக் கொஞ்சம் கொடுத்து விட்டு, மொத்த தமிழ்நாட்டுக்கும் கொடுத்த மாதிரி வள்ளல் பிலிம் காட்டுவார்கள்.

தொடர்ந்து வாசிக்க

சரத் பொன்சேகாவின் மருமகன் தனுக தலைமறைவு, தாயார் கைதாகி, பிணையில் விடுதலை!

0 comments

இராணுவ பொலிஸானால் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள ஜெனரல் சரத் பொன்சேகாவின் மருமகனான தனுக திலகரத்ன தற்போது தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


தொடர்ந்து வாசிக்க

Tuesday, February 16, 2010

இனக்கலவர மிரட்டலினால் இடைநிறுத்தப்பட்டது பெளத்த தேரர்கள் மாநாடு!

0 comments


வளர்த்த கடா மார்பில் பாய்ந்த கதையாகிப் போயுள்ளது தென்னிலங்கையின் பெளத்த பேரினவாத அரசியல். காலம் காலமாக சிறுபாண்மையினங்களை ஒடுக்குவதற்காக, சிங்கள பெளத்த பேரினவாதிகள் வளர்த்தெடுத்த, இனவாதத்தின் பேராலேயே, சிறிலங்காவின் அதி உயர் பெளத்த பீடங்கள் முன்னெடுக்கவிருந்த, பெளத்த தேரர்கள் மாநாடு காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது


தொடர்ந்து வாசிக்க

25MB க்கும் அதிகளவான பைல்களை பகிர சிறந்த பைல் ஹோஸ்டிங் சேவைகள்

0 comments

இலவச பைல் ஹோஸ்டிங் சேவைகள் பல இணையத்தளங்களால் வழங்கப்பட்டாலும் அவற்றில் சிறந்ததை மற்றும் வேகமானதை தேர்ந்தெடுப்பது என்பது சுலபமாக இருக்காது. மேலும் படிக்க

பிரபுதேவா - நயன்தாரா எதிர்காலத் தமிழகத்தின் காதல் அடையாளம் ?

0 comments

எல்லை மீறும் விலைவாசி, எல்லைமீறும் கலைஞர் வீட்டின் குடும்ப அரசியல், ஜெயலலிதாவின் அறிக்கை அரசியல், கலாநிதிமாறனின் ஊடக ஏகபோகம் என்று தமிழ்நாட்டின் அன்றாட வாழ்கையில் எல்லை மீறிப்போகும் எத்தனையோ விஷயங்கள் இருந்தாலும், இவை எல்லாவற்றையும் விட பாமரர் முதல் படித்தவர்வரை அனைவரது வாயிலும் அவலாக மெல்லக்கூடிய நடப்பு விஷயமாக தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பது பிரபுதேவா-நயன்தாரா காதல் விவகாரம்தான்.



தொடர்ந்து வாசிக்க

முதல்வர் பதவி எனது குறிக்கோள் அல்ல - மு.க. ஸ்டாலின் முழக்கம் !

0 comments

துணை முதல்வர் பதவி என்பது எதிர்கட்சியினருக்கும் மக்களுக்கும் முதல்வருக்கும் இடையே உள்ள ஒரு பாலம் தான். முதல்வர் பதவி எனது குறிக்கோள் அல்ல என்று தமிழக துணை முதல்வர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம், பழநியில் ரூ 6.6 கோடி செலவில் வ.உ.சி. பஸ் நிலையம் திறப்பு விழா அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் நடைபெற்றது.

தொடர்ந்து வாசிக்க

Monday, February 15, 2010

பிரபாகரன் குடும்பத்தினருக்கு என்ன நடந்தது - அமெரிக்காவிடம் சொன்னார் பொன்சேகா?

0 comments


சிறிலங்கா அரசின் போர்க்குற்றங்கள் தொடர்பாக ஆவணம் ஒன்றினை, சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, அமெரிக்க அதிகாரிகளிடம் சமர்ப்பித்திருந்தார் எனச் சில தகவல்கள் வெளிவந்துள்ளன. அமெரிக்க இராஜங்கத் திணைக்களத்துடன், சரத் பொன்சேகாவின் தொடர்புகளை ஆதாரப்படுத்தி இத்தகவல்கள் கசிந்திருப்பதாக அறியப்படுகிறது.

தொடர்து வாசிக்க

Sunday, February 14, 2010

மஹிந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறினால் தி.மு.க வேடிக்கை பார்க்காது! - கருணாநிதி

0 comments
AddThis  Social Bookmark Button
இலங்கையில் தமிழர்களுக்கு வழங்கப்பட்ட அதிகார பகிர்வு குறத்த வாக்குறுதிகளை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நிறைவேற்ற தவறினால், தி.மு.க அரசு அதனை வேடிக்கை பார்க்காது என தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது தொடர்பில் இன்று அவர் வெளியிட்டுள்ள கேள்வி - பதில் அறிக்கை வருமாறு

தொடர்ந்து வாசிக்க...