Sunday, January 31, 2010

எந்திரனுடன் போட்டியிடும் பெண் சிங்கம் ?

0 comments

படங்கள் தயாரிக்கப்படும் போதே, அவற்றின் தகவல்களை கட்டம் கட்டமாக செய்திகளாக வெளியிட்டு, ரசிகர்கள் மத்தியில் பலத்த ஆர்வத்தினையும் ஆதரவினையும் ஏற்படுத்துவது ஒரு சினிமா விளம்பர உத்தி. இயக்குனர்கள் மணிரத்னம், ஷங்கர் போன்றவர்கள் தங்கள் சினிமா குறித்த செய்திகளை இரகசியமாக வைப்பதனாலேயே பரபரப்பு ஏற்படுத்தியவர்கள்.


தொடர்ந்து வாசிக்க

ஐபோனில் இலவச வீடியோ சாட்டிங் செய்வது எவ்வாறு?

0 comments
Fring என்பது ஐபோன், ஐபோட் டச் இல் நண்பர்களுடன் அரட்டை அடிப்பதற்கு வசதி செய்யும் ஒரு பிரபலமான இலவச மொபைல் அப்பிளிக்கேஷனாகும். Fring இன் மூலம் Skype, Google Talk, Facebook , AIM இல் இருக்கும் நண்பர்களிடையே இணைய வசதியுள்ள ஐபோன் , ஐபோட் டச் இல் இருந்தே சாட்டிங் செய்யலாம். மேலும்

போர்க்குற்றப் பிரதான சாட்சியெனக் கருதப்படும், ஊடகவியலாளர் புலனாய்வுப் பிரிவால் கைது!

0 comments

சிறிலங்கா அரச படைகள் , சரணடைந்த விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவர்களை படுகொலை செய்ததை நேரில் கண்ட சாட்சியாகத் தெரிவிக்கப்பட்ட ஊடகவியலாளர் சிறிலங்கா குற்றப்ப புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.தொடர்ந்து வாசிக்க

ஆயிரம் பிரபாகரன்கள் வந்தாலும்,இந்திய அரசும், இராணுவமும் அழிக்கும்! - இளங்கோவன்

1 comments

ராஜீவ் காந்தி கொலைவழக்கில் சம்பந்தப்பட்டு, சிறைத் தண்டனை அனுபவித்து வரும், நளினியை சிறையிலிருந்து விடுவிப்பதற்கு காங்கிரஸ் கட்சி அனுமதிக்காது என, காங்கிரஸ் கட்சிப் பிரமுகரும், மத்திய முன்னாள் அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்திருக்கிறார்.

தொடர்ந்து வாசிக்க

பொன்சேக, இராணுவ சுற்றி வளைப்பில் இருந்த போது அகமகிழ்ந்த பான் கீ மூன்?

0 comments
AddThis  Social Bookmark Button

சிறிலங்காவில் நடைபெற்ற தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மீண்டும் வெற்றி பெற்றமையும், எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி பொது வேட்பாளாராக போட்டியிட்ட சரத் பொன்சேக தோல்வியடைந்தமையும், ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு ஆறுதலான அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்தியிருப்பதாக இன்னர் சிட்டி பிரஸ் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து வாசிக்க...

யாழ்ப்பாணத்தில் தொண்டர்கள் அடைப்பு, தலைவர் திறப்பு!

0 comments

யாழ்மக்கள் தன்னை அரசியிலில் நிராகரித்திருப்பதாகக் கருதி, அரசியிலில் இருந்தும் தனது அமைச்சர், உறுப்பின்ர் பொறுப்புக்களிலிருந்தும், விலகிக் கொள்ளத் தீர்மானித்திருப்பதாக சமூகசேவைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் அறிய

சுதந்திர தமிழீழத் தாகத்துடன் டென்மார்க்கில் 04-02-2010 இல் பேரணி!

0 comments

இலங்கைத் தமிழ் பேசும் மக்கள் ஓர் தேசிய இனமாக தமது பூர்வீக தாயகத்தில் சுயநிர்ணய உரிமையுடன் வாழவேண்டுமானால் அது அன்னிய சக்திகளிடம் அவர்கள் இழந்த இறைமையை மீளப்பெற்று அமைக்கும் சுதந்திர தமிழீழத்தில் தான் முடியும்.! மேலும்

வி.புலிகள் ஊடுறுவலாம்! - தமிழ் நாட்டு காவற்துறையின் பாதுகாப்பு அதிகரிப்பு

0 comments

கடந்த வருடம் இறுதிப்பகுதியில், வன்னியில் இருந்து தமிழகத்திற்கு, வி.புலிகளை சேர்ந்த பலர் வந்திறங்கியதாகவும், இதனால் தமிழக எல்லையோர பாதுகாப்பு அதிகரிக்க வேண்டியது அவசியம் என தமிழ்நாடு காவற்துறை அறிவித்துள்ளது. மேலும்

Saturday, January 30, 2010

தமக்கு எதிரான துன்புறுத்தல்கள் அதிகரித்தால், அரச இரகசியங்களை வெளியிடுவேன் - சரத் பொன்சேக

0 comments
AddThis  Social Bookmark Button தமக்கு எதிரான துன்புறுத்தல்களுக்கு தான் ஒரு போதும் அடிபணிந்து நாட்டை விட்டு வெளியேறப்போவதில்லை, என சரத் பொன்சேக தெரிவித்துள்ளார். நேற்று மாலை கொழும்பில் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே இவ்வாறு தெரிவித்த அவர், அரசின் அடாவடிகள்அளவுக்கு மீறி போனால், தனது உயிரை பணயம் வைத்தேனும், அரசாங்கத்தின் இரகசியங்களை வெளியிட போகிறேன் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தம்மை துன்புறுத்தும் அரசாங்க அதி

தொடர்ந்து வாசிக்க..

ஆந்திராவில் படகு கவிழ்ந்து 30 பேர் பரிதாப பலி !

0 comments
AddThis  Social Bookmark Button ஆந்திராவில் கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 30 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.மேலும் பலரை காணவில்லை என்பதால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் பிய்யபுடேப்பா என்ற கிராமத்திற்கு அருகே கோதாவரி ஆறு செல்கின்றது. இந்த ஆற்றில், இன்று காலை 6.30 மணியளவில் நாட்டு படகு ஒன்றில் சுமார் 60 பேர் சென்றனர்.

அந்த படகு திடீரென கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைவரும் தண்ணீரில் மூழ்கினர். இந்த தேடும் பணியில் சுமார் 20 தொடர்ந்து வாசிக்க...

Friday, January 29, 2010

கவர்ச்சிக்காக ஏங்கும் ஒரே நாயகி!

0 comments
AddThis  Social Bookmark Button

தம்பிக்கு இந்த ஊரு பாடத்துக்காக ஏவிஎம் படப்பிடிப்புத் தளத்தில் பரத்துடன் கலர் ஃபுல் க்ளாமர் காஸ்டூமில் டான்ஸ் ஆடிக்கொண்டிருந்த சனாகான் பிரேக்கில் நம்பிடம் பிடிபட்டார்.

நமீதா மாதிரி வஞ்சகம் இல்லாமல் வளர்ந்து கிடக்கிற செண்டி

தொடர்ந்து வாசிக்க...

கொழும்பில் "லங்கா" பத்திரிகையின் ஆசிரியர் கைது, லங்காஈநியூஸ் அலுவலகமும் சீல் வைப்பு

0 comments

ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன்னரே லங்கா ஈ நியூஸ் ஆசிரியர் கைது செய்யப்பட்டு இணையத்தளமும் சிறிலங்காவில் தடை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து தேர்தல் முடிவுகள் வெளியான பின்னராக அரசாங்கத்தின் ஊடகவியளாருக்கெதிரான நடவடிக்கைகள் தொடர்கின்றன.

மேலும் செய்திகள்

Thursday, January 28, 2010

கொளத்தூரில் முத்துக்குமரன் நினைவு அஞ்சலி நிகழ்வு!

0 comments
AddThis Social Bookmark Button

ஈழத்தில் போர் நிறுத்தம் வேண்டி, சென்ற ஆண்டு இதே நாளில் சென்னையில், சாஸ்திரீய பவனுக்கு முன் தீக்குளித்து மரணமான முத்துக்குமரனின் முதலாண்டு நினைவு தினமான இன்று, அவரது மரணத்தின் பின் கொளத்தூரில், மக்கள் அஞ்சலிக்காக, உடல் வைக்கப்பட்டிருந்த அதே இடத்தில் மெளன மலரஞ்சலி நிகழ்வு நடைபெறுகின்றது.தொடர்ந்து வாசிக்க

'தீ ' வளர்த்தவன் !

0 comments


சனவரி 29, 2009. வன்னிப் பெரு நிலப்பரப்பில் தமிழர்களை, சிங்கள இராணுவம் வேட்டையடிக் கொண்டிருந்த நேரம். தினமும் ஈழத் தமிழர்கள் செத்துச் சிதறியவண்ணம் இருந்தார்கள்.இந்தக் கோரயுத்தத்துக்கு இந்தியா துணைபோகின்றது என தமிழகத்தில் வெளிப்படையாகப் பேசத் தொடங்கிவிட்ட நேரம். அந்த இன்னல் மிகு நேரத்தில் நியாயம் கோரி தீ வளர்த்தவன் முத்துக்குமரன்.

தொடர்ந்து வாசிக்க

போர்க்குற்றவாளி ராஜபட்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் - தமிழருவி மணியன் கோரிக்கை !

0 comments
இலங்கை போரின்போது போர்க் குற்றம், மனித உரிமை மீறல் போன்றவற்றுக்காக ராஜபட்சவை சர்வதேச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விசாரிக்க இந்தியா வலியுறுத்த வேண்டும் என்று காந்திய இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் வலியுறுத்தியுள்ளார். மதுரையில் காந்திய இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது , மேலும்

மிகவும் பயன்தரும் சில ஐ போன் கிளையண்ட்ஸ்.

0 comments

ஐ போன் பிரியர்களுக்காக அன்றாடம் பயன்படுத்தக்கூடிய அதிக பயன் தரும் சில ஐபோன் கிளையண்ட் பற்றி பார்க்கலாம். மேலும்

மட்டக்களப்பு மேயர் சிவகீதா பிரபாகரன் வீட்டின் மீது கைக்குண்டுத் தாக்குதல்!

0 comments
மட்டக்களப்பு மாநகர சபை மேயர் திருமதி சிவகீதா பிரபாகரனின் உத்தியோகபூர்வ இல்லத்தின் மீது நேற்று சிலர் கைக்குண்டுத் தாக்குதல் நடாத்தியுள்ளனர். இக் குண்டு வீச்சு சம்பவத்தினால் மேயரின் உத்தியோகபூர்வ இல்லத்தின் கதவு மற்றும் முன்பகுதி என்பன சேதமடைந்துள்ளன

மேலும் செய்தி

Wednesday, January 27, 2010

சானியா மிர்சா திருமணம் திடீர் ரத்து !

0 comments
இந்திய நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியாமிர்சாவுக்கும், இலண்டனில் வசிக்கும் அவரது நீண்டகால நண்பருமான முகமது சொரப்புக்கும் இடையே கடந்த ஆண்டு ஜுலை மாதம் ஐதராபாத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த நிலையில் சானியாவுக்கும், முகமது சொரப்புக்கும் இடையேயான திருமண நிச்சயதார்த்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

மேலும் அறிய

எல்லாம் அந்த நாராயணனுக்கே வெளிச்சம் !

0 comments

இராவணன் புத்தரின் சீடனா ? திடீரென இந்த கேள்வி உங்களிடம் கேட்கப்பட்டால் என்ன சொல்வீர்கள். இராமயணம் புனை கதையா, உன்மைக் கதையா? என்பதை ஏற்றுக் கொண்டிருக்கும் உங்கள் மனப்பக்குவத்தின் அடிப்படையில் இதற்கான பதில் உங்களிடமிருந்து வரும்.

தொடர்ந்து வாசிக்க

வீட்டுக்குப் போன சரத் பொன்சேகா, நாட்டுக்கு வெளியே போகத் திட்டம் !

0 comments


தேர்தல்முடிவுகள் வெளிவரத் தொடங்கிய வேளையிலிருந்து, எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகா தங்கியிருந்த நட்சத்திர விடுதி இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டிருந்தது. அதேசமயம் அவரது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தவர்களில் சிலர் கைது செய்யப்பட்டும் இருந்தனர்.

தொடர்ந்து வாசிக்க

சிறிலங்கா ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச வெற்றி - தேர்தல் திணைக்களம் அறிவிப்பு!

0 comments
சிறிலங்கா ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் முன்னணி சார்பில் போட்டியிட்ட மகிந்த ராஜபக்ச வெற்றிபெற்றதாகச் கொழும்பில் தேர்தல் ஆணையாளரினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்

கான்கள் கதற... பச்சன்கள் பதற... கோடம்பாக்கத்து வள்ளல் ஜே.கே ரித்தீஷ் பராக்! பராக்!!

0 comments

எம்.பி. ஆன கையோடு செய்த அதிரடி, முதல்வன் பட அர்ஜூன் பாணியில், லோக்கல் கேபிள் சேனலின் நேரடி ஒளிபரப்பில் பங்கேற்று, ஓட்டுப் போட்ட மக்களின் பிரச்னைகளுக்கு உடனுக்குடன் தீர்வு சொல்லி ராமநாதபுரம தொகுதி வாக்காளர்களின் செல்லப்பிள்ளையானது. இடையில் உள்ளூர் பத்திரிகை நிருபர் கடத்தலில் அவரது தலை உள்ளூர் பதிப்புக்களில் உருண்டதே தவிர, சென்னை எடிசன்கள் கப்சிப்.


தொடர்ந்து வாசிக்க

சிங்கள மக்களின் பலத்த ஆதரவில், சிறிலங்காவின் 6வது ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்ச !

0 comments


சிறிலங்காவின் 6வது ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட 19 வேட்பாளர்களில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும், எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக புதிய ஜனநாயக முன்னணியின் சார்பில் போட்டியிட்ட சரத் பொன்சேகாவும் பிரதான போட்டியாளர்களாகக் காணப்பட்டனர்.

விரிவான முடிவுகளுடன் மேலும் செய்திக்கு

மியன்மாரில் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்!

0 comments

மியம்மார் (பர்மா)நாட்டின் வர்த்தகத் தலைநகராகிய யாங்கோன் மாநில மைய நகரிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சின்னத் தமிழகம் என்று போற்றப்பெறும் திருக்கம்பை மாவட்டத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ அலர்மேல் மங்கை சமேத ஸ்ரீகல்யாண வேங்கடேசப் பெருமாள் தேவஸ்தானத்தின் ஜீரணோத்தாரண அஷ்டபந்தன மஹா சம்ரோஷணம் (கும்பாபிஷேகம் ) இன்று 27-1-2010 புதன்கிழமை காலை 9.30 மணிக்கு மிகச் சிறப்பாக நடைபெற்றது.

மேலும் படங்களுடன் செய்தி

Tuesday, January 26, 2010

இந்திய ஊடகம் வெளியிட்ட போர்க்குற்ற கானொளி புதியதா?

0 comments

சிறிலங்கா இராணுவத்தின் போர்க்குற்றவகையில் புதிய கானொளி என கடந்த 25ந் திகதி இந்தியாவின் செய்தி இணையத் தளங்களில் ஒன்றான indiatoday இணையத் தளம் ஒரு கானொளியை வெளியிட்டிருந்தது. சிறிலங்கா இராணுவம் பெண்போராளிகளை வல்லுறுவுக்குட்படுத்திய காட்சிகளைக் கொண்ட அந்த ஒளிப்பதிவை புதிய வீடியோ எனக் குறிப்பிட்டு செய்தி வெளியிட்டிருந்தது.

தொடரந்து வாசிக்க

தேர்தல் முடிவுகளில் மகிந்த முன்னணி, சரத் பொன்சேகா இராணுவத்தால் சுற்றி வளைப்பு?

0 comments

சிறிலங்காவின் ஆறாவத ஜனாதிபதித் தேர்தல் முடிலவுகள் வெளிவரத் தொடங்கியுள்ளன. வெளிவந்துள்ள முடிவுகளின்படி, எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகாவை விட, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஒரு இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில்

தொடர்ந்து வாசிக்க

வாக்களித்த மகிந்தவும், வாக்களியாத சரத்தும், முடிவுற்ற தேர்தல் வாக்களிப்பும்.

0 comments


சிறிலங்காவின் நிறைவேற்று அதிகாரம் மிக்க ஆறாவது ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் தேர்தல் எதிர்பார்த்ததைவிட விட அமைதியாக நடைபெற்று முடிந்திருப்பதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் செய்திகள்

ஊடகவியலாளரைக் காணவில்லை, பொலிஸில் முறைப்பாடு - கடத்தப்பட்டதாகச் சந்தேகம்!

0 comments


தேர்தல் பரபரப்புக்களுக்கு மத்தியில் சிறிலங்கா தலைநகர் கொழும்பில் ஊடகவியலாளர் ஒருவர் காணமற்போயுள்ளதாகப் பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. லங்கா ஈ நியூஸ் இணையத்தள ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட என்ற ஊடகவியலாளரே இவ்வாறு காணமற்போயுள்ளதாகத் தெரிவிக்கப்டுகிறது மேலும்

Monday, January 25, 2010

மறக்கப்படும் விடயங்களை குறித்து வைத்துக்கொள்ள Evernote மென்பொருள்.

0 comments

தீடீரென புதுப் புது ஐடியாக்கள் தோன்றுகின்றன, சில மறக்க முடியாத காட்சிகளை கிளிக் செய்கிறீர்கள், விலைக்கழிவு விளம்பரம் கண்ணில் படுகிறது, இவற்றை மறக்காமல் இருக்க என்ன செய்யலாம் . நோட் பண்ணிக்கலாம். கொஞ்சம் சோம்பேறிகள் மற்றும் எதற்கும் கணனியே கெதி என்று கிடப்பவர்கள், எவர் நோட் எனும் அற்புதமான

தைப்பூசம் காணும் தமிழ்க்குமரன்

0 comments

அன்பு, அழகு, அறிவு, ஆற்றல், ஆர்வம், ஆனந்தம், இளமை, இனிமை, இறைமை இவற்றிக்கு எல்லாம் மூலப் பரம் பொருள் முருகனே. அவனின்றி ஓர் அணுவும் அசையாதே. அழகுக்குமரன் இயற்கையின் வடிவம். பஞ்ச பூதங்களின் வடிவம். ஆகாயத்தின் அண்டப் பெருவெளியில் அருவமாய் திகழும் சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து ஒளித்தீயாய் தோன்றி அக்கினியாலும் வாயுவாலும் தாங்கப்பெற்று சரவணப் பொய்கையில் நீரில் தவழப்பெற்று ஆறுமுகனாக இம்மண்ணில் அவதரித்தவன் செவ்வேல். மேலும் வாசிக்க

வைகைப்புயல் வடிவேலு; சிரிப்பு பல கோடி, அழுகை பத்துக் கோடி!

0 comments

“ஆஹா! இது ரொம்ப நூதனமால்ல இருக்கு! இப்படியும் கூட கெளம்பிடாய்களா? இப்பவே கண்ண கட்டுதே!” இந்த உரையாடல்களைக் கேட்டாலே உலகத்தமிழர்கள் முதல் உள்ளூர் தமிழர்கள் வரை அனைவரும் விழுந்து சிரிப்பது வாடிக்கை. வைகைபுயல் வடிவேலு திரையில் பேசிய சிரிப்பு வசனங்கள் இவை. ஆனால் இந்த உரையாடல்கள் அத்தனையும் இப்போது அவரது நிஜவாழ்கையில் அவருக்கே பூமாரங்காக திருப்பி தாக்கியிருக்கிறது.

தொடர்ந்து வாசிக்க

தமிழக‌த்‌தி‌ல் மரபணு கத்‌திரிக்காய் வேண்டாம் தமிழக முதல்வரிடம் நேரில் கோரிக்கை

0 comments

தமிழகத்தின் புதிய பிரச்சினைகளில் ஒன்று மரபணு கத்தரிக்காய். 'தமிழக‌த்‌தி‌ல் மரபணு கத்‌திரிக்காயை அனுமதிக்க கூடாது” என தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியிடம், பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பு நிர்வாகிகள் கோரிக்கை சமர்ப்பித்ததாகத் தெரியவருகிறது.

இது தொடர்பாக இன்று தமிழக முதல்வர் கருணாநிதியை கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டில் 'பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பு நிர்வாகிகள்' சந்தித்து பே‌சின‌ர்.

சுதந்திர தமிழீழத்திற்கு சுவிஸ் தமிழ்மக்கள் பலத்த ஆதரவு!

0 comments

இலங்கைத் தீவில் தமிழ்மக்கள், சிங்கள பெளத்த பேரினவாதத்தின் பிடியிலிருந்து விடுபட்டு, சுதந்திரமாகவும் இறைமையுள்ள மக்களாகவும் வாழ்வதற்கு தனித் தமிழீழமே தீர்வு என்று வலியுறுத்தி 1976 மே 14 ஆந் தேதியன்று வட்டுக்கோட்டையில் தமிழ் அரசியல் தவைர்களல், நிறைவேற்றப்பட்ட தீர்மானமே வட்டுக்கோட்டைத் தீர்மானமாகும். இந்தத் தீர்மானத்தின் மீது ஈழத்தமிழ் மக்கள் இன்றளவும் உடன்பாடு கொண்டிருக்கின்றாதொடர்ந்து வாசிக்க

Sunday, January 24, 2010

விடுதலைப்புலிகள் பெயரில் இந்திய தூதரகத்துக்கு வெடிகுண்டு பார்சல் !

0 comments

இத்தாலி நாட்டில் உள்ள இந்திய தூதரக அலுவலகத்துக்கு விடுதலைப்புலிகள் பெயரில் தபாலில் வெடிகுண்டு பார்சல் மேலும் அறிய

குருநாகலில் கள்ள வாக்குகள் கொண்டு போன கடற்படை வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளது.

0 comments


சட்ட விரோதமாக பயன்படுத்துவதற்கென எடுத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகின்ற 80 வாக்குப் பெட்டிகளையும் மற்றும் பெருந்தொகையான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளையும் குருணாகல் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இதன் போது மேற்படி வாக்குப் பெட்டிகள் மற்றும் வாக்காளர் அட்டைகளை ஏற்றிச் சென்றதாகக் கூறப்படும் வாகனம் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

தொடர்ந்து வாசிக்க

மகிந்தவுக்கு எதிர்பிரச்சாரச் சந்தர்பம் வழங்காத சந்திரிகா சரத் பொன்சேகா இறுதிக்கட்டச் சந்திப்பு!

0 comments


சிறிலங்கா முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமரதுங்கா தனது ஆதரவினை எதிர்கட்சிகளி் பொது வேட்பாளர் சரத பொன்சேகாவிற்கு தெரிவிக்கும வகையில் கருத்து வெளியட்டுள்ளார். சந்திரிக்காவை, ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர்களான, மகிந்தவும், சரத்பொன்சேகாவும் சந்திக்க விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், மகிந்தவினதுஅழைப்பினை ஏற்கனவே சந்திரிகா நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.தொடர்ந்து வாசிக்க

சூரியாவின் சிறுத்தையை வேட்டையாடிய விஜய், விஜயை வேட்டையாட விரும்பும் காங்கிரஸ் !

0 comments


சூர்யா மீது வருமானவரித்துறை வேட்டையாடி இருக்கும் நிலையில், இதுவரையில் வெளிவராத இன்னுமொரு தகவல் தெரிய வந்துள்ளது. அதிலே சூர்யா மீது நடந்தப்ட்டுள்ள மற்றமொரு வேட்டைத் தகவல் வெளியாகியுள்ளது. அந்தச் சூர்ய வேட்டையில் விளையாடியவர் இளைய தளபதி விஜய் என்பது கூடுதல் பரபரப்பு. விபரம் அறிய முனைந்த போது தெரியவந்தது வெளிவராத சில தகவல்கள்.


தொடர்ந்து வாசிக்க

நளினி விடுதலை குறித்து கலைஞர் தொடர்ந்தும் மெளனம்.

0 comments

ராஜீவ் காந்தி கொலைவழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் நளினி, தனது தண்டனைக்காலத்துக்கு முன்னர் விடுவிக்கக் கோரிய விடயத்தில், தமிழக அரசின் பரிந்துரையின் பேரில் அது மேற்கொள்ளப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


தொடர்ந்து வாசிக்க

Saturday, January 23, 2010

வரலாறு படைக்க, வரலாறு படிக்கும், இயக்குனர்கள்!

0 comments

தமிழ்சினிமா தனது பயணத்தை தொடங்கியபோது, நாடக மேடையில் இருந்தே தனக்கான கதைகளை தேர்வு செய்து கொண்டது. தமிழ் சினிமாவின் முதல் படமான கீசகவதம் தொடங்கி அறுபதுகள் வரையிலும் புராண இதிகாச வரலாற்றுக் கதைளை கட்டிகொண்டு மல்லுக் கட்டிய தமிழ் சினிமா ஸ்டூடியோவை விட்டு வெளியேறவே இல்லை.தொடர்ந்து வாசிக்க

ஜனாதிபதி என்னைக் கொல்ல முயல்கின்றார் -டிரான், மகிந்த பதவி விலகவேண்டும் - சந்திரிகா

0 comments

சிறிலங்கா ஜனாதிபதி தன்னைக் கொலை செய்ய முயற்சித்துவருவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவு செயலாளர் டிரான் அலஸ் குற்றம் சாட்டியுள்ளார். அவரது வீட்டின் மீது நேற்று அதிகாலை நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் குறித்து ஊடகங்களுக்குக் கருதுத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

விண்டோஸ் 7 க்கு மிகவும் தேவையான சில மென்பொருட்கள்

0 comments

Windows Live Photo Gallery

விஸ்டாவைப் போல் மெதுவாக இல்லாமல் விண்டோஸ் 7 வேகமாவும் ஸிலிமாகவும் வைத்துக்கொள்ள Photo Gallery அல்லது மேலும் தகவல்கள்

பாலாவிற்கு முதல் வாழ்த்து மணிரத்தினம், ரஜனி பூங்கொத்து!

1 comments

தமது நான்காவது படத்திலேயே சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதை பெற்றிருக்கிறார் தமிழ்சினிமாவின் பிதாமகன் என்று ஆனந்த விகடனால் பாராட்டு பெற்ற இயக்குனர் பாலா. பாலா கடைசியாக இயக்கிய நான் கடவுள் படத்தின் கதாநாயகி பூஜாவுக்கு தேசிய விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சிறந்த இயக்குனருக்கான விருது பாலாவுக்கு கிடைத்திருப்பதில் தமிழ்ப் பற்று கொண்ட இயக்குனர்கள் கொண்டாடுகிறார்கள்.


தொடர்ந்து வாசிக்க

நான் கடவுள் பாலாவிற்கு தேசிய விருது !

0 comments

இயக்குனர் பாலாவிற்கு சிறந்த இயக்குனருக்கான தேசி விருது கிடைத்துள்ளதாக அறிவிக்கபட்டிருக்கிறது. அவரது இயக்கத்தில் சென்ற ஆண்டு வெளியாகிய நான் கடவுள் படத்தின் மூலமே, சிறந்த தேசிய இயக்குநருக்கான விருது அவருக்குக் கிடைத்துள்ளது.


தொடர்ந்து வாசிக்க

பிரபாகரன் இடத்தில் நாமல் ராஜபக்ஷவா? - கலகொடவத்தே ஜானசார தேரர்

0 comments

புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இடைவெளியை நிரப்ப ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும் இளைஞர்களுக்கான நாளை அமைப்பின் தலைவருமான நாமல் ராஜபக்ஷ முயற்சி செய்கின்றார்.

தொடர்ந்து வாசிக்க

சென்னையில் தமிழ்ச் செய்தியாளர்கள் உயிரெழுச்சி மாநாடு!

0 comments

உண்மை மிகு ஊடகவியலாளனாய், நல் இதயம் கொண்ட மனிதனாய், ஈழத்தமிழ் மகக்கள் மீத இரக்கம் கொண்டவனாய், தன்னை மரித்துக் கொண்டவன் முத்துக்குமார். வரும் 29.01.10ல் ஈக ஒளி முத்துக்குமார் முதலாம் ஆண்டு நினைவு நாள். அன்றைய தினத்தில், தமிழ்ச் செய்தியாளர்கள் உயிரெழுச்சி மாநாடு சென்னையில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.


தொடர்ந்து வாசிக்க

Friday, January 22, 2010

விடுதலைப்புலிகளின் பேரில் வடக்குக் கிழக்கில் தேர்தல் வன்முறைகள்.

0 comments

விடுதலைப்புலிகளின் பேரில் வடக்குக் கிழக்கில் தேர்தல் வன்முறைகள் தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. ஏற்கனவே இது குறித்த செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் என கூறி நேற்று மாலை 6.30 அளவில் ஐக்கிய தேசியக் கட்சியின் திருகோணமலை மாவட்ட உறுப்பினர்களான நாகமணி மற்றும் சச்சிதானந்தன் ஆகியோர் மீது


தொடர்ந்து வாசிக்க

தமிழகத்தை பல ஆண்டுகள் பின்னோக்கி நகர்த்தும் நெடுந்தொடர் யுத்தம் விரைவில்..!

0 comments

சன் தொலைக்காட்சியில் சுமார் ஆறு ஆண்டுகள் இழு..இழு என இழுத்து... உளவியல் ரீதியாக தமிழ்குடும்பப் பெண்களை 100 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிய நெடுந்தொடர் மெட்டி ஒலி. அத்துடன் பெண்களை திரையரங்கு பக்கமே வரவிடாமல் செய்த பெருமையும் இந்த தொடருக்கு உண்டு. இந்த தொடரை இயக்கியவர் திருமுருகன்.


தொடர்ந்து வாசிக்க

Thursday, January 21, 2010

பத்திரிகையாளர் கேள்விக்கு, விஜய் பாணியில் மஹிந்தராஜபக்ச பதில்!

0 comments

ஜனாதிபதியின் பத்திரிகையாளர் சந்திப்பு என்பது முக்கியத்துவம் மிக்க நிகழ்வு. அத்தகைய சந்திப்பு ஒன்றில், சிறிலங்கா ஜனாதிபதி, நடிகர் விஜய் பத்திரிகையளர் சந்திப்பொன்றில் சத்தம் போட்டுப் பரபரப்பாகியது போல் பதட்டமடைந்து சத்தம் போட்டுள்ளார்.


தொடர்ந்து வாசிக்க

உங்கள் நன்மைக்காக ஊனமுற்றோர் என்கின்றோம், மன்னியுங்கள்! - கலைஞர் உருக்கம்

0 comments

தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் சங்கங்களின் கூட்டமைப்பினால், நேற்று (21.01.10) சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடத்தப்பட்ட' நன்றி பாராட்டும் விழாவில்' கலந்து கொண்ட தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி, கல்விச் சேவையில், இடைநிலை ஆசிரியர்களாகப் பணியாற்றும் தகமை பெற்ற பார்வையற்றோர்களுக்கு பணிநியமனச் சான்றுகளை வழங்கினார்.


தொடர்ந்து வாசிக்க