Thursday, December 31, 2009

2009 ஆம் ஆண்டின் சிறந்த புதிய விண்டோஸ் மென்பொருட்கள்

1 comments
2009 இன் சிறந்த புதிய விண்டோஸ் மென்பொருட்களை சிநெட் நிறுவனம் பட்டியலிட்டுள்ளது. அவற்றை பற்றிய ஒரு பார்வை
கூகுள் குரோம் இது தான் டாப் ஆனாலும் இது புதிய ஒரு மென்பொருள் அல்ல. அதில் சில பகுதிகளே புதியவை. வேகம் மற்றும் சிறப்பாக ஜாவா ஸ்கிரிப்ட்டை கையாளுதல் போன்றவை இதன் தனித்தன்மை.
மேலும்

நம்பிக்கையோடு..!

0 comments

நினைவு கொள்ளத்தக்க நிகழ்வுகளில் கடந்தபோதும், 2009 உலகளவில் பெருத்த ஏமாற்றங்களை தந்து முடிகிறது. ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தலான மற்றுமொரு ஆண்டாகக் கடந்து போகிறது. ஈழத்தமிழர்கள் வாழ்வில் 1958, 1977, 1983, என வரலாற்றுத் தடங்களாகிய ஆண்டுகளைப் போல், அவையணைத்துக்கும் மேலான சிதைவுகளைத் தந்து மறைகிறது.

நினைவில் மீட்கத் தகாது என ஒதுக்கிவிட்டாலும் கூட, வலியோடு வந்து ஒட்டிக்கொள்ளும் வருடத்தை நகர்த்தி,அப்பால் விட்டு; மலரும் 2010 எதிர்கொண்டு வரவேற்போம்,

நம்பிக்கையோடு !....

இலங்கையின் இணக்கப்பாடு இல்லாமலேயே சர்வதேச நீதிமன்றம் செல்லலாம். பீரீஸ்

0 comments
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை உருவாக்கிய ரோம் சாசனத்தில் இலங்கை கைச்சாத்திட்டிருக்கவில்லை யாயினும் இலங்கையின் இணக்கப்பாடு இல்லாமலேயே சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னால் நாட்டைக் கொண்டு செல்ல முடியும் என்று சிரேஷ்ட அமைச்சரும் பேராசிரியருமான ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்

மேலும்

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில்காத்திரமான முடிவெடுப்போம் - யாழ்ப்பாண மாணவர் ஒன்றியம்

0 comments
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் காலத்தின் கட்டாயத்தை கருத்திற்கொண்டு காத்திரமான முடிவெடுப்போம். கடந்த காலங்களைப் போல் தமிழ் மக்களை வாக்களிக்க வேண்டாம் என்று கூறுவதோ அல்லது தமிழ் மக்களின் வாக்குகளைச் சிதறடிக்கும் வகையில் சுயேச்சையாகப் போட்டியிடுவதோ புத்திசாலித்தனமானதல்ல என்று யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இது குறித்து மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் எஸ். சிறீரங்கன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மாறிவரும் உலகில் அரசியல், பொருளாதார அணுகுமுறை மாற்றங்கள் இன்று உலகமயமாதலின் விளைவாக அனைவரையும் அதன் தாக்கத்திற்கு உள்ளாக்குகின்றது.

மேலும்

Wednesday, December 30, 2009

கே.பி கைதுக்கு உதவிய சீன ஆதரவாளன் சினவர்தாவுக்கு சிறிலங்காவில் அரசியற் தஞ்சம்?

0 comments


கே.பியின் கைதுக்கு உதவியவர் என்று கருதப்படும் தாய்லாந்தின் முன்னாள் பிரதமரும் தாய்லாந்தின் சீன ஆதரவு அரசியற்புள்ளியுமான தக்சின் சினவர்தாவுக்கு அரசியல் தஞ்சமளித்து அரசின் பொருளாதார ஆலோசகராக நியமிப்பதற்கு சிறிலங்கா முடிவெடுத்துள்ளதாக 'பாங்கொக் போஸ்ட்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

தொடர்ந்து வாசிக்க

கோடம்பாக்கம் வரவேற்கக் காத்திருக்கும் அவள் பெயர்..?

0 comments


கோடம்பாக்கம் வரவேற்கக் காத்திருக்கும் அவள் பெயர்..? தமிழரசி! யார் அவள்? அவளோடு தொடர்புபடும் மீரா கதிரவனை மடக்கிப்பிடித்தோம். மீரா கதிரவன்...?


தொடர்ந்து வாசிக்க

சிறிலங்கா அரசுக்கு எதிராகச் செயற்படும் 28 பேரைக் கைது செய்ய இரகசிய உத்தரவு

0 comments

சிறிலங்கா அரசுக்கு எதிராக செயற்படும் 28 பேரைக் கைது செய்ய சிறிலங்கா காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பிலிருந்து செய்திகள் கசிந்திருப்பதாகக் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த உத்தரவினை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவே பிறப்பித்துள்ளதாகவும் அத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


தொடர்ந்து வாசிக்க

கனடா நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப் பெண் !

0 comments


கனடாவில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளராக ஈழத்தமிழரான செல்வி ராதிகா சிற்சபேசன் தெரிவாகியுள்ளதாக கனடாச் செய்திகள் தெரிவிக்கின்றன.


தொடர்ந்து வாசிக்க

கணணியின் வேகத்தை அதிகரிக்க ஒரு சிறந்த டிஸ்க் Defragmentation டூல்.

0 comments

எந்த கண்ணியிலும் Hard disk தான் மிக வேகம் குறைந்த பகுதியாகும். இது அதன் capacity ஐ பொறுத்து மாறுபடும். hard disk ஐ பராமரிப்பதும் இலகு அல்ல . இதனாலேயே கணணி டெக்னிசியன்ஸ் களால் அடிக்கடி hard disk ஐ Defragment செய்யுங்கள் என அறிவுறுத்தப்படுவீர்கள். மேலும்

தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு - சிரஞ்சீவியை மாணவர்கள் உதைப்பார்கள் - ஹரீஷ்ராவ் !

0 comments


ஆந்திராவை பிரித்து தனி மாநிலம் அமைக்க கோரி தெலுங்கானா பகுதியில் பேராட்டம் உச்சக் கட்டத்தை எட்டியுள்ளது. இன்று முதல் தெலுங்கானா பகுதிகளில் பந்த் நடந்து வருகிறது. இதனால் ஆந்திர மாநிலத்தில் போக்குவரத்து முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து வாசிக்க

Tuesday, December 29, 2009

புலிகளுக்குச் சொந்தமான 10 விமானங்களை பெற்றுக் கொள்ள அரசு எடுத்த முயற்சி தோல்வி !

0 comments


எரித்திரியாவில் இருப்பதாகக் கூறப்படும் விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான 10 இலகு ரக ஸ்லின் 143 இசட் விமானங்களின் உரிமையைப் பெற்றுக்கொள்ள இலங்கை மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்திருப்பதாக நம்பத் தகுந்த தரப்புத் தகவல்கள் கிடைத்துள்ளன.


தொடர்ந்து வாசிக்க

தமிழ்திரையுலகின் இன்றைய இசையமைப்பாளர்களின் வயசு இருபதுக்குள்ளே !

1 comments

வெயிலோடு விளையாடி... பாடலையும் அது தந்த தாக்கத்தையும் தமிழ் சினிமா இசையின் ரசிகர்கள் இன்னும் மறந்துவிடவில்லை. இந்த பாடலை ஜி.வி பிரகாஷ் மெட்டமைத்தபோது அவரது வயது 18. ஜி.வி. பிரகாசுக்கு கிடைத்த வரவேற்பும் வெற்றியும் இன்று இருபது வயது இசை அமைப்பாளர்களின் வருகையை அதிகரிக்கச்செய்திருக்கிறது.

தொடர்ந்து வாசிக்க

A9 பாதையில் புலிகள் வாங்கியது கப்பம், அரச எலிகள் வாங்குவது ஏப்பமா.. ?

0 comments

சிறிலங்காவின் ஜனாதிபதியின் குடும்ப அரசியலில் மலிந்து போயுள்ள லஞ்ச ஊழல் இப்போ வெளிப்படையாகத் தெரியவருகிறது. அரச மேல் மட்டத்தில் ஊழல் தலைவிரித்தாடுவதால், நாட்டில் எல்லாப் பகுதிகளிலும் அது மலிந்து போயுள்ளதாகத் தெரிய வருகிறது.


தொடர்ந்து வாசிக்க

முத்தப்புகழ் எம்.எல்.ஏ-வுக்கு அமைச்சர் பதவி - கர்நாடாகா பாஜகவில் மீண்டும் சர்ச்சை !

0 comments

முத்தப்புகழ்' எம்.எல்.ஏ., ரேணுகாச்சார்யாவுக்கு அமைச்சர் பதவி அளித்ததை யடுத்து, கர்நாடகா பா.ஜ -வில் மீண்டும் சர்ச்சை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சமீபத்தில், நர்சுக்கு முத்தம் கொடுத்து சிக்கலில் மாட்டிக் கொண்ட, எம்.எல்.ஏ., ரேணுகாச்சார்யாவை, முதல்வர் எடியூரப்பா அமைச்சரவையில் சேர்த்தார். இதற்கு பா.ஜ.க- எம்.எல்.ஏ.- க்கள் பலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க

Monday, December 28, 2009

அன்று பயங்கரவாதிகள், இன்று அரசு, எம்மை அச்சுறுத்துகின்றது - சரத் பொன்சேகா

0 comments

அன்று பயங்கரவாதிகளால், இன்று அரசால், அச்சுறுத்தப்படுகின்றேன் என முன்னாள் இராணுவத் தளபதியும், ஜனாதிபதித் தேர்தலில், எதிர்கட்சிகளின் பொது வேட்பாளருமாகிய சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். பதுளையில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


தொடர்ந்து வாசிக்க

நமீதா - மானமிகு தமிழர்களின் நடப்பு கனவுக்கன்னி!

0 comments

ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு நடிகை பெரும்பாண்மைத் தமிழ் ரசிகர்களை தூக்கம் வரை வந்து தொந்தரவு செய்திருக்கிறார். பத்மினி, ராகினி, ரோகினி , பாணுமதி, என்று கருப்பு வெள்ளை காலத்திலேயே இந்த உளவியல் தொற்று

தொடர்ந்து வாசிக்க

கைதாகியுள்ள கே.பி மூன்று தடவைகள் வெளிநாடு அழைத்துச் செல்லப்பட்டார்- ரவூப் ஹக்கீம்

0 comments


மலேசியாவில் வைத்துக் கைது செய்யப்பட்டு சிறிலங்காவிற்கு கொண்டு வரப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கே.பி, சிறிலங்கா அரச ஏற்பாட்டில், மூன்று தடவைகள் வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் என சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். கே.பி. ஏன் இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டார் என்ற விபரத்தை வெளியிட்டால், தான் நான்காம் மாடி விசாரணைக்கு உட்படுத்தப்படுவேன் என அச்சமும் தெரிவித்துள்ளார்.தொடர்ந்து வாசிக்க

Sunday, December 27, 2009

போரில் புலிகளைக் கொல்லவே அதிகம் அறிவுறுத்தப்பட்டோம் இராணுவ தரப்பால் கசிந்த தகவல்

0 comments
விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் எமது படையினருக்கு இடங்களை பிடிப்பதற்கு அறிவுறுத்தப்படவில்லை. பதிலாக நாளாந்தம் பத்து புலிகளை கொல்வதற்கு உத்தரவிடப்பட்டது. பின்னைய நாட்களில், அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிப்பட்டது. இதனால் போரை இலகுவாக முன்னெடுக்க முடிந்தது என சிறிலங்கா படையினரின் முக்கியஸ்தவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

more

Saturday, December 26, 2009

அரசதலைவர் தேர்தலும், வாரிசு அதிகாரமும், சரத் பொன்சோகாவும் !

0 comments

ஜனாதிபதித் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் இரண்டு பிரதான வேட்பாளர்களுக்குமிடையே கடும் போட்டி காணப்படுவது புலப்பட ஆரம்பித்துள்ளது. தேர்தலுக்கான வேட்பு மனுக்களை அரசாங்கம் அறிவித்த போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே மீளவும் ஜனாதிபதியாக வருவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் காணப்பட்டன.


தொடர்ந்து வாசிக்க

சனத்,டில்ஷான் மும்பை நைட் கிளப்பில்! - பாதுகாப்பு உத்தரவை மீறிச்சென்றதால் பதற்றம்!

0 comments
AddThis Social Bookmark Button இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா அணியின் கிரிக்கெட் வீரர்கள், தொடர்ந்து முறைகேடாக நடந்து வருவதாக புகார் எழுந்துள்ளன. ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்னர், பாகிஸ்த்தானில் வைத்து சிறீலங்கா அணி வீரர்கள் மீது பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றதினால், இந்தியாவிலும் அவ்வாறு ஏதும்
தொடர்ந்து வாசிக்க...

தமிழ்நாட்டில் அர்ச்சகர், ஆந்திராவில் ஆளுநர் - வீடியோ பரபரப்பு

0 comments

இந்நிலையில் ஆந்திர மாநில ஆளுநர் என்.டி.திவாரி, ஆளுநர் மாளிகையில், படுக்கை அறையில் பெண்களுடன் இருப்பது வீடியோ ஒன்று, தொலைக்காட்சி ஒன்றில் காட்டப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்ந்து வாசிக்க

Friday, December 25, 2009

வி.புலிகளின் தலைவர்கள் படுகொலை குறித்து பன்னாட்டு விசாரணை வேண்டுமென கோரிக்கை!

0 comments
AddThis Social Bookmark Button இலங்கையில் கடந்த மே மாதம் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது, சரணடைய வந்த விடுதலை புலிகளின் தலைவர்களை படுகொலை செய்யுமாறு உத்தரவிட்டது கோத்தபாய ராஜபக்ச தான் என சரத் பொன்சேக வெளியிட்டுள்ள தகவல்கள் குறித்து, பன்னாட்டு விசாரணைக்கு ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூன் உத்தரவிட வேண்டும் என பன்னாட்டு சட்ட நிபுணர் பிரா

தொடர்ந்து வாசிக்க....

கானமும் - கவிதையும்-2

0 comments


காணமும் கவிதையும் பகுதியில் இம்முறை வருவது பாலன் பிறப்பு குறித்த ஒரு கவிதை. மீட்பரை, மீண்டும் ஈழத்தின் சாம்பல் மேட்டில் எதிர்பார்க்கும் குரலாக ஒலிக்கிறது இக்கவிதை.


கேட்பதற்கு

Thursday, December 24, 2009

கிறிஸ்மஸ் பிரார்த்தனைக்கு முன் போப்பை தள்ளிவிட்ட பெண்ணால் வத்திகானில் பரபரப்பு.

0 comments

கிறிஸ்தவ மதத்தின் செயற்பாட்டு மையமான வத்திகானில், புகழ்மிக்க கிறிஸ்மஸ் நள்ளிரவுப் பிரார்த்தனைக்கு வந்த போப்பாண்டவரை மனநலம் குன்றிய பெண் ஒருவர் தள்ளிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆயினும் சில நிமிடங்களில் சுதாகரித்துக் கொண்ட போப் தொடர்ந்து நள்ளிரவுப் பிரார்த்தனையை நிகழ்த்தினார்.

தொடர்ந்து வாசிக்க

சிறிலங்கா இரானுவத்தின் திட்டத்தில் மீண்டும் ஒரு இனப்படுகொலையா..?

0 comments


வன்னிப் போரின் பின், சிறிலங்கா படையினரால் கைது செய்யப்பட்ட, சரணடைந்த , முன்னாள் போராளிகளை, இரகசிய முகாம்களில் தடுத்துவைத்திருக்கிறது சிறிலங்கா அரசு. இவ்வாறு தடுத்து வைத்திருக்கும் முன்னாள் போராளிகள் பலரை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் படுகொலை செய்வதற்கு


தொடர்ந்து வாசிக்க

கௌதம் கம்பீர், கோலி அதிரடியில் தொடரை வென்றது இந்தியா!

0 comments
AddThis Social Bookmark Button சிறிலங்கா, இந்திய அணிகளுக்கு இடையே இன்று, கொல்கத்தாவில் நடைபெற்ற நான்கவாது சர்வதேச ஒரு நாள் போட்டியில் இந்தியா அணி, 7 விக்கெட்டுக்களால் சூப்பர் வெற்றி பெற்றுள்ளது.


தொடர்ந்து வாசிக்க....

Wednesday, December 23, 2009

பிராபகரனைக் காப்பாற்ற அமெரிக்கா முயற்சி, இந்திய அறிவுறுத்தலில் இலங்கை முறியடிப்பு.

0 comments


வன்னியில் போர் இறுதிக்கட்டத்தை அடைந்திருந்த போது, சிறிலங்கா இராணுவத்தின் முற்றுகைக்குள் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் முக்கிய தலைவர்கள் இருந்தபோது, பிரபாகரன் உட்பட குறிப்பிட்ட சில முக்கியஸ்தர்களை, அங்கிருந்து அகற்றுவதற்கு அமெரிக்கா முயற்சியினை மேற்கொண்டதாகவும்,
தொடர்ந்து வாசிக்க

திருச்செந்தூர், வந்தவாசி, தேர்தல் முடிவுகள் - என்ன சொல்கிறார்கள்?

0 comments

திருச்செந்தூர், வந்தவாசி, இடைத் தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன. இரு தொகுதிகளிலும், திமுக பெரும் வெற்றியீட்டியுள்ளது. திருச்செந்தூர் தொகுதியை திமுகவின் தொகுதியாக வெற்றிக் கொண்ட பெருமிதம் திமுகவினர் மத்தியில் வெளிப்படையாகத தெரிகிறது. இந்தத் தேர்தலில் முக்கிய போட்டியாளர்களாக இருந்த, திமுக, அதிமுக, தேமுதிக, கட்சிகளின் தலைவர்கள் என்ன சொல்கின்றார்கள்.


தொடர்ந்து வாசிக்க

Tuesday, December 22, 2009

இணையத்தளம் மூலம் தமிழகத்தில் பெண்களை ஏமாற்றிய இரு இளைஞர்கள் கைது!

0 comments

இணையத்தளத்தில் டிஜிட்டல் மீடியா தொழில்நுட்பம் மூலம் தமது அடையாளத்தை மறைத்துக் கொண்டு தமிழ்நாட்டிலுள்ள தமது பெண் தோழிகளின் மெயில் ஐடியைத் திருடி அதிலுள்ள ஏனைய தொடர்பாளர்களுக்கு தேவையற்ற ஈ மெயில்களை அனுப்பியதன் மூலம் அப்பெண்களின் தனிப்பட்ட உரிமைகளில் விரிசலை(ஈவ் டீசிங்) ஏற்படுத்திய இரு இளைஞர்கள் தமிழ்நாட்டின் விசேட போலீஸ் புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன.


தொடர்ந்து வாசிக்க

சிறந்த முதலீடு குழந்தையின் கல்வி - ஏ.ஆர்.ரஹ்மான்

0 comments

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படங்களைக் கொண்டுத் தயாரிக்கப்பட்ட, சிறப்பு 2010 நாள்காட்டி வெளியிடப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் பௌண்டேஷனின் நிதியுதவிக்காக ஆடியோ மீடியா எஜூகேஷன் நிறுவனத்தின் துணை நிறுவனமான வேர்ல்ட்லைட் நிறுவனம் இந்த காலண்டரை வெளியிட்டுள்ளது.தொடர்ந்து வாசிக்க

ராஜபக்ஷ அரசில் சிறுபான்மைச் சமூகங்களுக்கு பெரும் அநீதி இழைக்கப்படுகின்றது - பிரதி அமைச்சர்

0 comments

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் சிறுபான்மைச் சமூகங்களுக்கு பெரும் அநீதியிழைக்கப்பட்டு வருகின்றது. யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்னர் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ், முஸ்லிம் மக்களின் காணிகள் திட்டமிட்டு அபகரிக்கப்பட்டு வருகின்றன.

தொடர்ந்து வாசிக்க

Monday, December 21, 2009

நாமக்கல்லில் நல்லதொரு கலெக்டர்

0 comments


நல்லது செய்ய நினைக்கும் ஒரு அதிகாரிக்கு, தமிழகத்தில் என்னென்ன இடையூறுகள் ஏற்படும் என்பதை, அடிதடிப்படங்களில் அதிகமானவை வகுப்பெடுத்தாற் போல் பாடம் நடத்தியிருக்கின்றன நமக்கு. அவையனைத்தையும் சினிமாக்கதையென்று சிலாகித்து ஒதுக்கி விடவும் முடியாதவாறுதான் உண்மை நிலை உள்ளது.


தொடர்ந்து வாசிக்க

சரணடைந்த விடுதலைப் புலிகள் உயிரிழந்தது எவ்வாறு?, சிறிலங்கா அரசிடம் ஐ.நா கேள்வி

0 comments

சிறிலங்கா அரசிடம் ஐக்கிய நாடுகள் சபை, சரணடைந்த விடுதலைப்புலிகளின் தலைவர்கள், புலித்தேவன், நடேசன், ஆகியோர் எவ்வாறு உயிரிழந்தார்கள் என விளக்கமளிக்குமாறு கேட்டுள்ளதாக நம்பகமான செய்திகள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து வாசிக்க

Sunday, December 20, 2009

யுத்தத்தின் பின்னர் இலங்கை அரசை இயக்குவது இந்தியப்பிரதமர் - ரில்வின் சில்வா

0 comments

யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் ஆலோசனையின்படியே அரசாங்கம் செயற்படுகின்றது. இந்தியாவின் ஆலோசனையின் அடிப்படையில் நாட்டைக் காட்டிக் கொடுக்கும் செயலில் அரசாங்கம் ஈடுபடுகின்றது. இதற்கான தெளிவான ஆதாரங்கள் உள்ளன என்று ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

தொடர்ந்து வாசிக்க

ஐயோடா! எந்திரனுக்குப் பின்னால இவ்ளோ கதையா..?

0 comments

எல்லாமே எந்திரன்... !!!- சில சிறப்புத் தகவல்கள். காதலன் படம் முடிந்ததுமே இயக்குநர் ஷங்கர் இயக்க நினைத்த படம் ரோபோ. ஷங்கரின் கனவுப்படமான ரோபோவில் கமல் நடிப்பதாக இருந்தது. எழுத்தாளர் சுஜாதாவின் வானொலி நாடகமான இயந்திரனையும், முதலில் நாவலாகவும் பின்னர் தொலைக்காட்சித்தொடராகவும் வெளிவந்த என் இனிய இயந்திராவையும் தழுவியே ரோபோவுக்கான திரைக்கதையை எழுதித்தந்தார் சுஜாதா.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைக்க முயலவில்லை - சிவாஜிலிங்கம் எம்.பி

0 comments


வடக்கு கிழக்கு இராணுவ மயமாக்கல் நீக்க ப்பட வேண்டும் என்பது உட்பட்ட நான்கு கோரிக்கைகளுக்கு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதம வேட்பாளர்கள் இருவ ரும் பகிரங்கமாக வாக்குறுதி தந்தால் நான் தேர் தலில் போட்டியிடுவதில் இருந்து விலகிக் கொள்கின்றேன்" என யாழ். மாவட்ட நாடா ளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.


தொடர்ந்து வாசிக்க

எங்களுக்காக ஒன்றுபடுங்கள், தமிழ் அரசியற் கட்சிகளிடம், தமிழ் அரசியற்கைதிகள் உருக்கம்

0 comments


தமிழ்க்கட்சிகள் அனைத்தும் பேதங்களை மறந்து ஒன்றிணைந்து எமக்கு விடுதலையைப் பெற்றுத் தாருங்கள் என சிறையிலுள்ள தமிழ்க் கைதிகள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தொடர்ந்து வாசிக்க

அழகுறு மெரீனாவை பொதுமக்கள் பாவனைக்குத் திறந்து வைத்தார் தமிழக முதல்வர்.

0 comments

25கோடியே 92 லட்சம் ரூபாய் செலவில் அழகுபடுத்தப்பட்டுள்ள, உலகின் 2வது மிக நீளமான கடற்கரை என்ற சிறப்பு மிக்க மெரீனா கடற்கரையை, தமிழக முதல்வர் கருணாநிதி, பொது மக்கள் பாவனைக்குத் திறந்து வைத்துப் பார்வையிட்டார்.


தொடர்ந்து வாசிக்க

Friday, December 18, 2009

கோப்பனேகன் மேயர்கள் மாநாட்டில், சென்னை மேயர் - அர்னால்ட் சந்திப்பு

0 comments

டென்மார்க் கோப்பனஹன் நகரில் பருவநிலை மாற்றங்கள் குறித்து நடைபெற்று வரும் மேயர்கள் மாநாட்டில் சென்னை மாநகராட்சி மேயர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்களும் கலந்து கொண்டார்கள். இந்தியாவிலிருந்து சென்னை மாநகர மேயருக்கும், டெல்லி மாநகர மேயருக்கும் இம்மநாட்டில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து வாசிக்க

பிரபாகரனது மகளின் சடலம் என இணையங்கள் வெளியிட்ட படத்தின் பின்னணி என்ன?

0 comments

சிறிலங்கா இரானுவத்தினால் பல பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள் என்ற குற்றச்சாட்டு பலதடவைகள், பல மனித உரிமை அமைப்புக்களாலும் முன் வைக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து வாசிக்க

ஜனாதிபதித் தேர்தல், வன்முறை மிகுந்ததாக அமையலாம் - "பவ்ரல்"

0 comments

யுத்த வெற்றிக்கு உரிமை கோரிப் போட்டியிடும் இரு பிரதான கட்சிகளின் வேட்பாளர்களும் கடும் சவாலை எதிர்கொள்வதாலும், அரச கட்டமைப்புகள் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளமையாலும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல், வன்முறை மிகுந்ததாகவும் அமைதியற்றதாகவும் அமையலாமென

தொடர்ந்து வாசிக்க

Thursday, December 17, 2009

சரத்பொன்சேகா தேசத்துரோகியெனில் குமரன் பத்மநாதன் தேசாபிமானியா? - ரனில்

0 comments

வெள்ளைக்கொடியுடன் சரணடைய வந்த புலித்தேவன் மற்றும் நடேசன் போன்ற புலிகளின் உறுப்பினர்களை பின்னாலிருந்த புலிகளே சுட்டுக்கொன்றிருந்தால் பிரேத பரிசோதனையை மேற்கொண்டு அப்போதே அதனை உறுதிப்படுத்தியிருக்கலாம் என்று சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சி தலைவரும் ஐக்கிய தேசியக்கட்சி தலைவருமான ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் ஏன் அப்படி செய்யவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.


தொடர்ந்து வாசிக்க

தென்னிலங்கையில் தேர்தல் வன்முறைகள் ஆரம்பம், பொன்சேகா பேனருக்கு பெற்றோல் குண்டு

0 comments


சிறிலங்காவில் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் நேற்றைய தினம் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில், தேர்தல் வன்முறைகளும் உக்கிரமடையத் தொடங்கியுள்ளனதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறிலங்காவின் வரலாற்றில், ஆறாவது ஜனாதிபதித் தேர்தலாக அமையும் இத் தேர்தல் அதி கூடிய வன்முறைகள் நடைபெறக் கூடிய தர்தலாக வும் அமையுமென அவதானிகள் கருதுகின்றனர்.

தொடர்ந்து வாசிக்க

பாமக Vs தமிழ்சினிமா - உடைந்து நொருங்கும் பிம்பம்!

0 comments

தமிழக முதல்வர் முதல்வர் கலைஞரின் பேரன்கள் இன்று தமிழ் சினிமாவின் மிகப்பெரிய தயாரிப்பாளர்களாக இருப்பது ஒன்றும் வியப்பான செய்தியல்ல. காரணம் கலைஞரின் குடும்பத்துக்கும் திரைத்துறைக்கும் ஏற்பட்ட உறவு புதிதல்ல. ஆனால் எண்ணெய்க்கும் தண்ணிக்கும் இடையிலான ஒட்டாத உறவு போல, சினிமா ஊடகத்தையும், சினிமா நட்சத்திரங்களையும், நட்சத்திர வழிபாட்டு உளவியலையும் (star worship psychology) தொடர்ந்து தீவிரமாக எதிர்த்து வந்த, எதிர்த்து வரும் ஒரே அரசியல் கட்சி. பாட்டாளி மக்கள் கட்சி.
தொடர்ந்து வாசிக்க

வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கு முன்னதாக, 22 தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் - CAFE

0 comments

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கு முன்னதாக, 22 தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அரச ஊடகங்களின் செயற்பாடுகள் மிகவும் மோசமாக அமைந்துள்ளன என்று நீதியானதும், சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் ("கபே') இணைப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்தார்.


தொடர்ந்து வாசிக்க

திமுக 5000, அதிமுக 1500, திருச்செந்தூர் - வந்தவாசி இடைத் தேர்தல் - ஒரு ரவுண்டப்!!

0 comments

பிரசாரம் முடிவடைந்த நிலையில் தொகுதியில் திமுக சார்பில் தலா ஒருவருக்கு ரூ 1000 முதல் ரூ 5000 வரை அதே போன்று அதிமுக சார்பில் வாக்களார்களுக்கு தலா ரூ 200 முதல் 1500 வரை வழங்கப்பட்டு வருகின்றது.

தொடர்ந்து வாசிக்க

Wednesday, December 16, 2009

வெற்றி நிச்சயம், தைரியமாக இருங்கள், வேட்பாளர்களிடம் செல்வி ஜெயலலிதா

0 comments

திருச்செந்தூர், வந்தவாசித் தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அ.தி.மு.க. பொதுச்செயலாளர், செல்வி ஜெ.ஜெயலலிதா வேட்பாளர்களரிடம் ' வெற்றி பெறுவீர்கள், தைரிமாக இருங்கள் ' உறுதிபட வாழ்த்துத் தெரிவித்தார்.


தொடர

பஞ்சாப் கிங்ஸ் அணியின் கப்டன் பதவியிலிருந்து யுவராஜ் சிங் நீக்கம் - சங்கக்கார பதவி ஏற்றார்

0 comments

இந்தியாவின் மாநிலங்களுக்கிடையிலான ஐபீஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் அணியான பஞ்சாப் கிங்ஸின் கேப்டன் பதவியிலிருந்து யுவராஜ் சிங் நீக்கப்படுவதாக ஐபீஎல் கிரிக்கெட் போர்ட் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து வாசிக்க

சினிமாவகும் 'வக்கிர புத்தி'

0 comments


கோடம்பாக்கத்தில் நோய்க்கிருமிகள் பலவுண்டு. படத்தைப்பார்த்து தமிழ் ரசிகனுக்கு வாந்திபேதி வந்தால் கூட கண்டு கொள்ள மாட்டார்கள் சிலர். எப்படியாவது படத்தை விற்று லாபம் பார்த்து விடவேண்டும் என்பது மட்டும்தான் இவர்கள் மண்டைக்குள் ஒடிக்கொண்டே இருக்கும்.


தொடர்ந்து வாசிக்க

சிறிலங்கா ஜனாதிபதித் தேர்தலும், தமிழ் மக்களும்

0 comments

ஜனாதிபதி தேர்தலுக்கான களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. சிறிலங்கா வரலாற்றில் ஒருபோதும் இல்லாதளவுக்கு கடும் போட்டியை எதிர்நோக்கும் தேர்தல் என்று கருதப்படுவதனால் இரு பிரதான வேட்பாளர்களும் பரபரப்புடன் செயற்படத் தொடங்கிவிட்டனர். பரஸ்பரம் இரு தரப்பினரிடமிருந்தும் ஆட்களைக் கழற்றி எடுக்கும் பணிகளும் நடைபெறுகின்றன.

தொடர்ந்து வாசிக்க