Tuesday, July 12, 2016

ராசாளியின் மீள் உருவாக்கப் பாடல் வீடியோ

0 comments


சில நேரங்களில் பிரபல இசையமைப்பாளர்களால் திரைப்படத்திற்கென நேரடியாக இசையமைக்கப்பட்ட பாடல்களைக்காட்டிலும் அதை மீண்டும் அதேபோன்று உருவாக்கி தருபவர்கள் உண்மையான பாடல்களையும் மிஞ்சிவிட்டனரோ என்று எண்ணத்தோன்றும்.

ராசாளியின் மீள் உருவாக்கப் பாடல் வீடியோ