Tuesday, October 5, 2021

CoWIN கோவின் தளத்தில் சர்வதேசப் பயணிகள் தங்கள் கோவிட் தடுப்பூசி சான்றிதழின் சர்வதேச பதிப்பை பெறலாம்.

0 comments

 CoWIN கோவின் தளத்தில் சர்வதேசப் பயணிகள் தங்கள் கோவிட் தடுப்பூசி சான்றிதழின் சர்வதேச பதிப்பை பெறலாம். http://ow.ly/Vl2T50Glija

May be an image of text
0
People reached
0
Engagements
Like
Comment
Share

Monday, September 6, 2021

📺📻📪📫 4தமிழ்மீடியா News Letter : Sep 2021

0 comments
📺📻📪📫 4தமிழ்மீடியா News Letter : Sep 2021


4தமிழ்மீடியா இவ்வார மின்னஞ்சலில். 😀 Please join us இலவச மின்னஞ்சல் சந்தாதாரர்

Thursday, August 26, 2021

இத்தாலிக் கப்பூச்சினோவும் ஐரோப்பாவின் 'கிறீன் பாஸ்' சான்றிதழும் !

0 comments

 

வா ர இறுதியில், இத்தாலியிலுள்ள ஒரு பெரும் வணிவ வளாகத்தில் பொருட் கொள்வனவுக்காக நடந்து களைத்த நேரத்தில், கண்ணில் தெரிந்தது அந்தக் கபே பார். அந்த வணிக வளாகத்தின் கபே பாரில் கிடைக்கும் கப்பூச்சினோவின் சுவையும், நடந்த களைப்பும், சேர அங்கிருந்த இளைப்பாறு பகுதியில் அமர்ந்து கொண்டேன்.

சேவையாற்றும் பெண் அருகே வந்தாள். கபேக்கான ஆடர் எடுக்க வருகிறாள் என நினைத்த போது, அருகே வந்த அவள், இங்கே உட்காருவதென்றால், உங்கள் 'கிரீன்பாஸ்' மருத்துவச் சான்றிதழை முதலில் உறுதி செய்து வாருங்கள் என்றாள். ஆகஸ்ட் 6ந் திகதி முதல் இத்தாலியில் உணவகங்கள் முதல் முக்கிய இடங்களில் கூடுவதற்கு 'கிரீன்பாஸ் ' கட்டாயமாக்கப்பட்டுள்ளமை அப்போதுதான் நினைவுக்கு வந்தது. ஆயினும் வணிக வளாகத்திற்குள் நுழைவதற்குத் தேவைப்படாத 'கிரீன்பாஸ்' அங்கே உள்ள கபே பாருக்குத் தேவைப்படுவது ஆச்சரியமாக இருந்தது. கேட்டபோது 'கபேற்றறியா' உணவகங்களின் சட்டவரைபுக்குள் வருவதனால் அது அவசியமாகிறது என்றாள்.

 https://4tamilmedia.com/index.php/reviews/1960-2021-08-12-21-05-53


  • Friday, March 20, 2020

    அவர்கள் விட்ட தவறு! | Story behind the Italian Corona Virus Outbreak!

    0 comments


    அவர்கள் விட்ட தவறு! | Story behind the Italian Corona Virus Outbreak! தெரிஞ்சதை சொல்லியிருக்கிறம். கேட்பதும், யோசிப்பதும், நடப்பதும் அவரவரைப் பொறுத்தது. திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! http://www.4tamilmedia.com/videos/you...

    Thursday, May 31, 2018

    காலா’தான் முக்கியம் தலைவா… எமக்கு எதற்கு தூத்துக்குடி?;

    0 comments
    ‘காலா’தான் முக்கியம் தலைவா… எமக்கு எதற்கு தூத்துக்குடி?; ரஜினிக்கு ரசிகன் கடிதம்!

    Saturday, April 21, 2018

    ஹூவாய் P20 ப்ரோ வின் கமெராவே இதுவரை உள்ளவற்றில் சிறந்ததா? - Part 1

    0 comments
    ஹூவாய் P20 ப்ரோ வின் கமெராவே இதுவரை உள்ளவற்றில் சிறந்ததா? - Part 1 http://ow.ly/hRg250h9zJR

    Wednesday, April 18, 2018

    Thursday, April 5, 2018

    காலா விவகாரம்... கதறுது ஏரியா

    0 comments
    காலா விவகாரம்... கதறுது ஏரியா http://ow.ly/Tj6250h3gUa

    Monday, March 26, 2018

    தொலைத்துவிடக் கூடாத கிராமிய முகங்கள் செந்தில் - ராஜலட்சுமி

    0 comments
    29595507_10155431891188601_9037548384203667203_n
    எல்லாவற்றையும் தோற்றுவிக்கவும், மறைக்கவும், இயற்கையெனும் பேராற்றலால் மட்டுமே முடிகிறது. காலத்துக்குக் காலம், அதன் பிரசவிப்பில் மகிழ்வு கொள்கிறது பூவுலகு. அவ்வாறான இயற்கைப் பேராற்றலின் பிரசவிப்பாக வந்திருக்கக் கூடியவர்களாகத் தமிழ்சமூகத்திற்கு அன்மையில் வெளிப்பட்டிருப்பவர்கள், நாட்டார் பாடகர்களான செந்தில் ராஜலட்சுமி தம்பதிகள். மேலும் முழுமையாக இங்கே

    Friday, March 16, 2018

    Friday, March 9, 2018

    இலங்கையில் முஸ்லிம்கள் மீது தாக்குதல்..! கலவரத்தின் ஆரம்பப்புள்ளி எது?

    0 comments
    இப்போது நடைபெறும் கலவரங்களுக்கு ஆரம்பப்புள்ளி விசித்திரமானது. முஸ்லிம் உணவுக் கடை ஒன்றில், சாப்பாட்டில் கருத்தடை மருந்தைக் கலந்து தமிழ், சிங்கள மக்களுக்கு விற்றதாகவும் இதன் நோக்கம் தமிழ், சிங்கள மக்களின் இனவிருத்தியைத் தடுப்பது என்றும் ஒரு தகவல் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரப்பப்பட்டது. ஆக, இந்தக் குற்றச்சாட்டில் சிங்கள இனவாதம் தமிழர்களையும் முஸ்லிம்களுக்கு எதிராகக் கூட்டுச் சேர்த்தது. குறித்த கடையின் ஊழியரை அச்சுறுத்தி எடுக்கப்பட்ட வீடியோவில் `சாப்பாட்டில் மருந்து கலந்துள்ளதா?' எனக் கேட்கப்பட, அவர்

    மேலும் இங்கே