இப்போது நடைபெறும் கலவரங்களுக்கு ஆரம்பப்புள்ளி விசித்திரமானது. முஸ்லிம்
உணவுக் கடை ஒன்றில், சாப்பாட்டில் கருத்தடை மருந்தைக் கலந்து தமிழ், சிங்கள
மக்களுக்கு விற்றதாகவும் இதன் நோக்கம் தமிழ், சிங்கள மக்களின்
இனவிருத்தியைத் தடுப்பது என்றும் ஒரு தகவல் சமூக ஊடகங்களில் வேகமாகப்
பரப்பப்பட்டது. ஆக, இந்தக் குற்றச்சாட்டில் சிங்கள இனவாதம் தமிழர்களையும்
முஸ்லிம்களுக்கு எதிராகக் கூட்டுச் சேர்த்தது. குறித்த கடையின் ஊழியரை
அச்சுறுத்தி எடுக்கப்பட்ட வீடியோவில் `சாப்பாட்டில் மருந்து கலந்துள்ளதா?'
எனக் கேட்கப்பட, அவர்
மேலும் இங்கே
No comments:
Post a Comment