Google தனது Chrome எனும் புதிய இணைய உலாவியை அண்மையில் வெளியிட்டது. ஏனைய உலாவிகளை விட இது மேலும் அதிக வசதிகள் மற்றும் வேகம் கொண்டது என்பதை மறுக்க முடியாது. இந்த உலாவியை நீங்களும் பரீட்சிர்த்து பார்க்க நிறைய காரணங்கள் உண்டு
அவற்றில் சிலவற்றை பார்ப்போம்.
web search, web history, address bar ஆகியவற்றில் தட்டச்சு செய்ததும் தானகவே உங்களின் சொற்களிற்கேற்ப suggestions களை காட்டுதல். அனைத்து toolbar bookmark களை ஒரே பக்கத்தில் பார்க்க கூடிய வசதி. மேலும் அறிய
1 comment:
தகவலுக்கு நன்றி
Post a Comment