ஈழத்தமிழர் பிரச்சனை வலியுறுத்தும் வகையில் இன்று தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இரயில் மறிப்புப் போராட்டத்தில், விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல். திருமாவளவன் உட்பட ஆயிரக்கணக்கானோர் கைதாகியுள்ளனர். மேலதிக விபரங்கள் ஆடியோச் செய்திகளை
இங்கே காணலாம்
1 comment:
எமக்கு தான் இந்த நிலை எனில்..எம்மை ஆதரிப்பவர்களுக்குமா?
Post a Comment