Friday, December 19, 2008

திரைப்பட இயக்குனர் சீமான் மீண்டும் கைது

இயக்குனர் சீமான் இன்று முற் பகல் இரண்டாவது தடவையாக தமிழ காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்த விரிவான செய்திகள், ஆடியோ செய்தி காண

4 comments:

4Tamilmedia said...

தகவலுக்காக

Unknown said...

ஐயா சீமான் இலங்கை தமிழர்களுக்கு உண்மையிலேயே உருகுகிறாய் என்றால் யாழ்ப்பாணம் சென்று போராடு. அதைவிட்டுவிட்டு இங்கு சும்மா சீன் போட்டுக்கொண்டு இருக்காதே.

உனக்கெல்லாம் Police Encounter தான் சரி. ஏதோ கலைஞர் ஆட்சியில் இருக்கப்போய் தப்பித்துக்கொண்டு ஜல்லி அடிக்கிறாய். அம்மா ஆட்சியில் என்றால் உனக்கு இந்நேரம் சங்கு ஊதி இருக்கும்.

Anonymous said...

நுணலும் தன் வாயால் கெடும்!

4Tamilmedia said...

கொளத்துதூர் மணி, மணியரசன் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தற்போத வந்துள்ள செய்திகள் தெரிவிக்கின்றன.