
மோசமான விபத்தில் சிக்கியிருக்கலாம் என்று ஆரம்பித்திலிருந்தே யூகிக்கப்பட்ட ஏர்பிரான்ஸின் AF 447 விமானத்திலுள்ள பயணிகளில் யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை எனவும் இதையிட்டு தான் ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாகவும் பிரெஞ்சு அதிபர் நிக்கலோஸ் சர்கோசி அறிவித்துள்ள நிலையில் இவ்விமானத்தின் இறக்கை அடையாளம் காணப்பட்டதாக சில பைலட்டுக்களும் பிரேசிலில் இருந்து 400 மைல் தொலைவில் அத்திலாந்திக் கடலில் நள்ளிரவில் தீப் பிழம்பைப் பார்த்ததாக TAM என்ற பிரேசில் விமான பைலட்டுக்களும் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment