யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களிற்காகன அத்தியாவசிய பொருட்களுடன் புறப்பட்ட 'வணங்கா மண்' - கருணைத்திட்ட நடவடிக்கை கப்பல், இலங்கைக் கடற்படையால் கைப்பற்றப்பட்டுள்ளது. திட்டமிட்டபடி பயனம் தொடருமானல் இன்றைய தினம் இலங்கைக் கடற்பரப்புக்குள் பிரவேசிக்க முடியும் என ஏற்கனவே கப்டன் அலி (Captain Ali) எனப் பெயருடைய சிரிய நாட்டுக்குச் சொந்தமான இக்கப்பலின் தலைமை மாலுமி சில தினங்களுக்கு முன் தெரிவித்திருந்ததாக அக்கப்பல் பயணத்தின் வலைப்பதிவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment