Monday, June 1, 2009

மலேசிய இளவரசர் பக்ரி மீது பாலியல் கடத்தல் குற்றம்


மலேசியாவின் கெலந்தான் மாநிலத்தின் சுல்தானின் 4வது மகனும் இளவரசருமான முஹமட் பfக்ரி தனது மனைவியான இந்தோனேசிய மாடல் அழகி மனோகராவை பாலியற் சித்திரவதை செய்ததற்காகவும் அவர் தப்பித்துச் செல்லாதவாறு அடைத்து வைத்ததற்காகவும் அவர் மீது கடத்தல் குற்றம் சுமத்தப்பட்டு இந்தோனேசிய காவற்துறை விசாரணை செய்யவுள்ளது.
தொடர்ந்து வாசிக்க

No comments: