பாரக் ஒபாமா மத்திய கிழக்கு நாடுகளுக்கான தனது பயணத்தின் ஒரு கட்டமாக நேற்று துருக்கியில் அவர் தனது உரையை ஆற்றிய பின்னர் இன்று ஜேர்மனுக்கு விஜயம் செய்ததுடன் ஜேர்மனின் நிர்வாகத் தலைவியான(Chancellor) ஏஞ்சலா மேர்கெலுடன் டிரெஸ்டென் நகரில் செய்தியாளர்களிடையே கலந்தாலோசனை செய்தார்.இதன்போது அவர் மத்தியகிழக்கில் அமைதி நிலமையை ஏற்படுத்துவது பற்றியே முக்கியமாகப் பேசினார். இப்பேச்சினிடையே இலங்கையைப் பற்றியும் ஒரு கட்டத்தில் குறிப்பிட்டார். அதன் விபரம் வருமாறு:
மேலும் வாசிக்க...
No comments:
Post a Comment