நேற்று (ஜூன் 5) ஐ.நா பாதுகாப்புச்சபையில் ஐ.நா செயலாளர் பான் கீ மூன் தலைமையில் சர்வதேச நாடுகளுடன் இலங்கை நிலவரம் பற்றி விவாதிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர் மாநாட்டில் பிரத்தியேகமாக பேட்டியளித்த பான் கீ மூன் பிரச்சனை ஓய்ந்து விட்டது என்ற எண்ணத்தில் இலங்கை மக்களின் கொண்டாட்டத்துக்குரிய நேரம் இதுவல்ல என்றும் எல்லோரும் இணைந்து காயப்பட்ட பொதுமக்களையும் அவர்களது உணர்வுகளையும் குணமாக்க வேண்டிய முக்கிய தருணம் இது என்றும் கூறினார்.
மேலும் வாசிக்க...
No comments:
Post a Comment