சில நாட்களில் முக்கியமான சம்பவம், அல்லது நினைவுதினம், அல்லது அன்றைய தினத்துக்குரிய செய்தி எதுவாயினும் அது சம்பந்தமாக, கூகிள் தேடுபொறியின் முகப்பிலுள்ள குறியீட்டுபடம் பிரசுரமாகி வருவதை அவதானித்திருப்பீர்கள். ஆனாலும் அது பற்றிய செய்திகள் முழுமையாக உங்களுக்குக் கிடைப்பதில்லை. உங்களது அந்தக் கவலையை நீக்க, வெளியாகும் படத்திற்குரிய மேலதிக விபரங்கள்
4tamilmedia வில் தமிழில் தரப்படுகின்றது.
No comments:
Post a Comment