
வன்னியில் இடம்பெயர்ந்த மக்களுக்காக, புலம்பெயர் மக்கள் அளித்த நிவாரண பொருட்களுடன் இலங்கை வந்தடைந்த வணங்கா மண் கப்பலை, எவ்வித நிவாரண பொருட்களையும் தரையிறக்கம் செய்யாமலே, நாட்டை விட்டு வெளியேற்றுமாறு சிறிலங்கா அரச அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment