Saturday, August 1, 2009

யாழ் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க போகின்றனர் மக்கள்?


ஏதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவிருக்கும் யாழ். மாநகர சபைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கு வாக்களிப்பது என்பது குறித்து சுமார் 44.7 வீதமான வாக்காளர்கள் இன்னமும் தீர்மானிக்கவில்லை என மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் தெரிவித்துள்ளது.

தேர்தல் தொடர்பாக கடந்த 22, 23, 24 ஆம் திகதிகளில் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தினாலும், மனித உரிமைகளுக்கான இல்லத்தினாலும் மேற்கொள்ளப்பட்ட மாதிரி தேர்தல் கணிப்பீட்டிலேயே இந்த விடயம் தெரிய வந்துள்ளதாக அது தெரிவித்துள்ளது.

தொடர்ந்து வாசிக்க...

No comments: