
Uniform என்றால் என்னங்க அர்த்தம், ஒரே மாதிரியான உடை அணிவதா?.
Unifo
rm, uniformity,uniformly,unify இப்படிச் சொல்லிகிட்டே போகலம். இந்தச் சொற்களின் தொடக்கதில் வரும் அந்த
UNIயின் அர்த்தம் ஒன்றுதல் என்பதையும் நாம் எல்லோரும் அறிந்திருப்போம். ஒன்றதல் என்றால் என்னெவென்று நமக்கு தெரிந்த விடயம் தாங்க.
ஆ...இதுதாங்க பொயின்ட். ஒன்றுதல் ஒன்றுபடுத்தல், ஒன்றாக படிக்க, ஒன்றாக விளையாட,

ஒன்றாக சிரிக்க, ஒன்றாக பேச, நான் பெரிசு, நான் அழகு நீ அழகில்லை நான் வசதியானவன் நீ இல்லை போன்ற வேறுபாடில்லாது, சம உரிமைகளுடன், ஒன்றாக வாழனும் என்பதை சொல்லித் தருவது தான் பாடசாலையில் UNIFORM மின் உண்மையான அர்த்தம்.
தொடந்து வாசிக்க.... ('UNIFORM' என்ற தலைப்பில் Theme கொடுத்தால் எப்படி Photo எடுப்பீங்க?? - சில புகைப்படங்கள்..)
No comments:
Post a Comment