இன்று இரண்டு முக்கிய தினங்கள்.
இஸ்லாமியர்களின் ஈகைத் திருநாள், சர்வதேச சமாதான தினம். இரண்டும் வெவ்வேறு தளநிலைகளைக் கொண்டிருந்தாலும், அடிப்படையில் ஒன்றெனலாம். மனித நேயம் என்பதனை வலியுறுத்தும் வகையில் அவை இரண்டுக்குமான ஒருங்கு நிலை தோன்றுகிறது.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment