ஆஷ்கார் விருதுகளை அள்ளிக்குவித்த 'ஸ்லம் டோக் மில்லியனர்' திரைப்படத்தின் இயக்குனர் 'டேனி பொயல்', தனது அடுத்த திரைப்படத்திற்காக அமீர் கான், மற்றும் ஷாருக்கானுடன் இணைந்துள்ளார் என தெரியவருகிறது.
'பொம்பே வெல்வெட்' எனப் பெயரிடப்பட்ட இத்திரைப்படத்திற்கு அமீர் கான் மற்றும், ஷாருக்கான் ஆகியோரை ஒன்றாக நடிக்க அணுகியிருக்கிறாராம் டேனி. இரு பொலிவூட் நட்சத்திரங்களும் தங்களுடைய சம்மதத்தினை தெரிவித்திருக்கிறார்களாம். அனில் கபூரினையும் ஷாருக்கானின் கதாபாத்திரத்திற்கு அனுகியிருந்தார்களாம். ஆனால் ஷாருக் நடிப்பது உறுதியாகியுள்ளது.
தொடர்ந்து வாசிக்க...
No comments:
Post a Comment