Thursday, October 22, 2009

மஹிந்தவுக்கு எதிரான எதிர்கட்சிகளின் கூட்டமைப்பு 29 ம் திகதி உத்தியோகபூர்வமாக அறிவிப்பு!



ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் கட்டியெழுப்பப்படும் ஐக்கிய தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் 29ம் திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது. ஐக்கிய தேசியக் கூட்டமைப்பின் ஆரம்ப கட்ட நடவடிக்கையாக ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவு ஆகியன புதிய கூட்டமைப்பின் கொள்கைகளையும் அதன் யாப்பையும் ஏற்று புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை மேற்கொள்ளவுள்ளன.

தொடர்ந்து வாசிக்க

No comments: