Friday, October 2, 2009

டோங்காவைத் தாக்கிய கடுமையான நில நடுக்கம்


கிட்டத்தட்ட 6.3 மக்னிடியூட்டளவில் வெள்ளி டோங்காவைத் தாக்கிய நிலநடுக்கமே அண்மைய அதிர்வுகளில் புதியது என்பதுடன் பல நூற்றுக்கணக்கானோர் இதனால் பலியாகியுள்ளனர். புவியதிர்வு மையம் டோங்காவின் ஹிஹிபோ கடற்பகுதியில் 85 Km தென்கிழக்கே 6 மைல் ஆழத்தில் ஏற்பட்டிருக்கிறது. எனினும் இவ்வதிர்வு பேரழிவுகளை ஏற்படுத்தவல்ல சுனாமி அலைகளை உண்டாக்கவில்லை என பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க..

No comments: