முல்லை பெரியாறு விவகராத்தில் , பொய்களை மூட்டையாக்கி ஜெயலலிதா விற்க முனைந்துள்ளார் என்பதை தமிழ்நாட்டு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஜெயலலிதா போன்றவர்களுக்காக நான் எழுதும் கடைசிக் கடிதம் இதுதான் - எத்தனை சொன்னாலும் எழுதினாலும் வளைந்த வாலை நிமிர்த்த முடியாது . எனவே இத்துடன் எனது கடைசி கடிதத்தை நிறுத்திக் கொள்கிறேன் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழக முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது
நான் பலமுறை ஜெயலலிதாவின் அறியாமை குறித்தும், அவசரத்தனம் குறித்தும் எழுதிவிட்டேன். இருந்தாலும் அவர் தன்னைத் திருத்திக் கொள்ளத் தயாராக இல்லை என்பதைத்தான் அவருடைய அறிக்கைகள் தொடர்ந்து தெரிவிக்கின்றன.
தொடர்ந்து வாசிக்க....
No comments:
Post a Comment