இலங்கைக்கு விஜயம் செய்துள்ள தமிழக பாராளுமன்றக் குழுவினர் செய்தியாளர்களைச் சந்திப்பதைத் தவிர்க்கின்றனர். அவர்கள் பார்வையிட்ட அகதி முகாம்களின் நிலைவரங்கள் மற்றும் அவர்களின் கருத்துக்கள் குறித்து அறிய முயற்சித்த போதிலும், அது சாத்தியமான பயனை அளிக்கவில்லை. தமிழக எம்.பி.க்களின் தூதுக் குழுவிற்குத் தலைமை தாங்கிய முன்னாள் அமைச்சர் ஆர்.தங்கபாலுவை சந்தித்து பேச முயற்சித்த போதிலும் அது கிட்டவில்லை.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment