ஐந்து நாள் விஜயத்தை மேற் கொண்டு இலங்கை வந்துள்ள தமிழக எம்பிக்கள் குழு இன்று யாழ்ப்பாணம் பயணமாகவுள்ளதாகக் கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. திமுக எம்.பி யும் முன்னாள் அமைச்சருமான டி. ஆர். பாலுவின் தலைமையில் வந்த தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு நேற்று பிற்பகல் 1.33 க்கு கட் டுநாயக்க சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தனர்.
தொடரும் இடுகைகள்
No comments:
Post a Comment