இந்திய, அவுஸ்த்திரேலிய அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற இரண்டாவது சர்வதேச ஒரு நாள் போட்டியில், 99 ரன்களால் வெற்றி பெற்று, சரியான பதிலடியினை கொடுத்துள்ளது இந்தியா!
நாக்பூரில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்ற இப்போட்டியில், டொஸ் வென்ற போதும், இந்தியாவையே துடுப்பெடுத்தாட அழைத்தது அவுஸ்த்திரேலியா!அதன் படி களமிறங்கிய இந்திய ஆரம்ப துடுப்பாட்ட ஷேவாக் (6 பவுன்றிகள், 1 சிக்ஸர் அடங்களாக 40 ரன்கள் ) சிறப்பான
தொடர்ந்து வாசிக்க...
No comments:
Post a Comment