(வாசிப்பவர்கள் கவனத்திற்கு - திரைக்கதையும் சேர்த்தே சொல்லியிருக்கிறோம்!, ஆட்சேபனை இல்லையென்றால் தொடர்ந்து வாசியுங்கள் ஹி..ஹி) இன்றைய நிலையில், தமிழ் திரையுலகில் பெரிய பெரிய நிறுவனங்களும் , ஜம்பவான்களும் தங்களது அடுத்த படம் குறித்து யோசித்து வரும் வேளையில் தைரியமாக திரைப்பட தயாரிப்பில் குதித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின். அவருக்குள்ள இந்த தைரியத்தை நாம் முதலில் பாராட்டியே ஆகவேண்டும்.
குருவி மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்த உதயநிதி ஸ்டாலினின் அடுத்த இரண்டாவது பிரமாண்டமான தயாரிப்பு தான் ஆதவன்.
இன்றைய காலகட்டத்தில் திரையங்குகளில் இளைஞர்களும், வாலிபர்களும் தான் காலடி எடுத்து வைக்கின்றனர் எனவே அவர்களை திருப்தி செய்தாலே போதும் என கருதி கதை செல்கின்றது. குழந்தைகளின் உடலுறுப்புக்களைத் திருடி விற்கும் ஒரு கும்பலைப் பற்றி விசாரிக்கும் பொறுப்பு நேர்மையான நீதிபதியாக முரளி வசம் வருகின்றது.
நேர்மையான அந்த நீதிபதியை தீர்த்துக்கட்ட ஒரு கிரிமினல் கும்பல் பேரம் நடத்துகின்றது. அதில் நீதிபதியை கொலை செய்ய வரும் கூலிப்படை தலைவனாக வருகி்ன்றார் சூர்யா.
தொடர்ந்து வாசிக்க...
No comments:
Post a Comment