உலகப்பிரபல்யமான கெலான் நிறுவனத்தின் உரிமையாளரும், உலக செல்வந்தர் வரிசையில் 559 ம் இடத்தை வகிப்பவருமான அமெரிக்காவை சேர்ந்த தமிழர் வர்த்தகர் ராஜ் ராஜரட்ணம் நேற்றைய தினம் அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். பங்குச்சந்தை மற்றும் நிதிச்சந்தை கொடுக்கல் வாங்கல்களின் போது மோசடியான முறையில் இலாபமீட்டியதாகவும், 2006-07 காலப்பகுதியில் சட்டவிரோத வர்த்தக நடவடிக்கைகளின் மூலம் 20 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை
தொடர்ந்து வாசிக்க....
No comments:
Post a Comment