Sunday, November 1, 2009

சரத் பொன்சேகாவிடம் அமெரிக்காவின் விசாரணை நிறுத்தப்பட வேண்டும் - ஜே.வி.பி


அமெரிக்காவில் கிறீன் காட் வதிவிட விசா விண்ணப்பத்தை தாக்கல் செய்துள்ள ஜெனரல் சரத் பொன்சேகா மீது யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணைகளை நடத்த அமெரிக்கா முன்னெடுத்து வரும் முயற்சிகளை தடுத்து நிறுத்த அரசாங்கம் இராஜதந்திர ரீதியில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென ஜே.வி.பி. தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க...

No comments: