Friday, November 6, 2009

அமெரிக்காவையும் அந்நாட்டு குடியுரிமையினையும் நிராகரியுங்கள் - ஜேவிபி

முப்படைகளின் பிரதானி ஜெனரல் சரத் பொன்சேகாவை விசாரணைக்கு உட்படுத்தி, அதனூடாக இலங்கைக்கு எதிராகப் போர்க் குற்ற நடவடிக்கைக்களை கொண்டுவர முயன்ற அமெரிக்காவையும் அந்நாட்டு குடியுரிமையினையும் இலங்கை அரசாங்கத்தின் தலைமைத்துவங்கள் நிராகரிக்க வேண்டும். நாட்டுக்காகத் தியாகங்கள் செய்த இராணுவ அதிகாரிகளைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் மிக முக்கியமான கடமை என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

தொடர்ந்து வாசிக்க

No comments: