Sunday, November 8, 2009

அல் கைதா இந்தியாவில் தாக்குல் திட்டம் ?


இந்தியா மீது அல்கைதா தாக்கவிருந்த திட்டமொன்று தெரியவந்துள்ளது. அமெரிக்க உளவு நிறுவனம் எஃப்.பி.ஐ. கைது செய்துள்ள , இரு நபர்களிடம் நடைபெற்ற விசாரணையில் இருந்தே இந்த விபரங்கள் வெளிவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடா மற்றும் அமெரிக்க குடியுரிமை பெற்ற இவர்கள் இருவரும் அல்கைதா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும், இந்தியாவில் சில இடங்களில் லஸ்கரே தாய்பா உதவியுடன் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்தது.

மேலும் வாசிக்க...

No comments: