Saturday, November 14, 2009

குழந்தைத் தொழிலாளர் முறையும் குழந்தைகளின் சுதந்திரமும்


உலகில் இன்று பெருகிவரும் பல சிக்கல்களிடையே முதன்மையாக குழந்தைத் தொழிலாளர் முறையைக் கூறலாம். யுனிசெப் அறிக்கையின் படி உலகம் முழுவதிலும் 5 முதல் 14 வயதுக்குட்பட்ட 158 மில்லியன் சிறுவர்,சிறுமிகள் வீட்டு வேலைத் தவிர பிற வேலைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இச்சிறுவர் சிறுமிகள் அமர்த்தப்பட்டிருக்கும் பணிகள் மிகக்கடினமானவை.

தொடர்ந்து வாசிக்க

No comments: