நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி நாளை அவரச விஜயமாக கொழும்பு செல்கின்றார். சிறிலங்காவில் இராணுவப் படைகளின் பிரதானியாகவிருந்த சரத் பொன்சேகா பதவி விலகியிருப்பதும், ஜனாபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளார் என்பதும், இலங்கையர்களுக்கு எவ்வளவு ஆர்வத்தைத் தூண்டியிருக்கிறதோ அதற்கும் மேலான அக்கறையை இந்திய ராஜதந்திர தரப்புக்கும் ஏற்படுத்தியிருக்கிறது.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment