
ராஜீவ் காந்தி கொலை வழக்கு விசாரணையில் முக்கிய எதிரிகளாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன், உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மான் ஆகியோர். கடந்த மே மாதம் நடந்த தாக்குதலில் இவர்கள் கொல்லப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவ்வழக்கினை முடிவுக்குக் கொண்டு வர, அவர்களின் இறப்புச் சான்றிதழ்களை வழங்குமாறு இலங்கை அரசிடம் இந்தியா கோரியிருந்த போதும். இது வரையில் இலங்கை அரசு அச்சான்றிதழ்களை வழங்கவில்லை. இதனால் பிரபாகரன் தாக்குதலில் கொல்லப்பட்டார் என இலங்கை அரசு தெரிவித்து வருகின்ற போதும், அது சட்டரீதியான அறிவிப்பாக பதிவு செய்யப்பட்டவில்லை.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment