சிறிலங்காவின் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா அமெரிக்காவில் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென விசாரணை ஏதுமின்றி அவர் சிறிலங்காவிற்குத் திரும்பியுள்ளார். அமெரிக்காவின் இந்த திடீர் மாற்றத்திற்கு காரணம், இந்தியத் தலையீடு என இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் திரு. பழ. நெடுமாறன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment