Sunday, November 8, 2009

சிறிலங்கா ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக சரத் பொன்சேகா ?


சிறிலங்கா ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக சரத் பொன்சேகாவை நியமிப்பதில் இணக்கம் ஏற்பட்டுள்ளதாக கொழும்பில் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிறிலங்காவின் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள ஐக்கிய தேசிய முன்னனியின் சார்பில் பொது வேட்பாளராக இவர் நிறுத்தப்படலாம எனத் தெரியவருகிறது.

மேலும் வாசிக்க...

No comments: