பனி காலத்தில் என்ன ஆடை?..no idea? இதோ உங்களுக்கான Tips.
ஆஹா..அனைவருக்கும் வனக்கம். என்னத்துக்கு ஆஹா என்று யோசிக்கிறீங்களா? இலைகள் மஞ்சல் சிவப்பு நிறமாய் மாறி, உதிர்ந்து போகும் இந்த அழகான இலை உதிர் காலத்தின் கடைசி நாட்களும், இனி வரும் பனி காலத்தின் ஆரம்பமும் இப்போ.
No comments:
Post a Comment