டிசம்பர் 6 இந்தியாவில் பரபரப்புக்கும் அச்சத்துக்கும் உரிய ஒரு நாளாகிப்போனது. இதற்கக் காரணமான சம்பவமாகிய பாபர் மசூதி இடிப்பு குறித்து விசாரணை மேற்கொண்ட லிபரான் கமிஷன் அறிக்கை, இந்திய நடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இவ்வருடம் டிசம்பர் 6 குறித்து அதிகளவு அச்சமும், வன்முறைகளுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று அதனையொட்டி பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் சார்பில் நாடு முழுவதிலும் ஆர்பாட்டங்கள் கண்டன நிகழ்வுகள் நடைபெற்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
சென்னையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டங்கள், மறியல்கதொடர்ந்து வாசிக்க...
No comments:
Post a Comment