தமிழகத்தில் கத்தோலிக்கத் தேவாலயங்கள் மீதான தாக்குதல்கள் மீளவும் ஆரம்பித்துள்ளதாக அச்சம் தெரிவிக்கப்பட்டள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், இவ்வாறான தாக்குதல்களில், கத்தோலிக்கத் தேவாலயங்களாகிய சர்ச்சுக்கள் சிலவும், அங்கிருந்த சிலைகளும், தாக்கப்பட்டிருந்தன.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment