வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர் ஒருவரை நிறுத்தாத பட்சத்தில் சுயாதீனமாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட போவதாக, அக்கட்சியின் யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் சென்னையில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாடொன்றில் கலந்து கொண்ட அவர் தெரிவித்ததாவது : ஜனாதிபதி தேர்தல் தொடர்பில், த.தே.கூ இன்னமும் தனது நிலைப்பாட்டினை அறிவிக்கவில்லை. இதனால் தமது கட்தொடர்ந்து வாசிக்க...
No comments:
Post a Comment