சிறிலங்கா அரசுக்கு எதிராக புதிய போர் ஒன்றை நடத்துவதப்போவதாக கிழக்கு மகாணத்தை தளமாக கொண்டியங்கும் ஆயுதக்குழு ஒன்று அறிவித்துள்ளது. பாலஸ்தீன விடுதலைப்போராட்ட இயக்கத்துடன் நெருங்கிய தொடர்புகளைக்கொண்ட "மக்கள் விடுதலை இராணுவம் " என்ற பெயருடைய தமது ஆயுதக்குழு தமிழீழ தனிநாட்டுக்கான போராட்டத்தை மேற்கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளது.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment