அரச தரப்பினரின் தேர்தல் பிரச்சாரங்களுக்கு முக்கிய பிரபலங்களைப் பயன் படுத்தும் திட்டமொன்று இருக்கிறதாம். இதன்படி சிறிலங்கா கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சனத் ஜெயசூரியாவை , தேர்தல் பிரச்சார விளம்பரமொன்றில் நடிப்பதற்கு கேட்கப்பட்டிருக்கின்றார். ஆனால் அவர் அதற்கு மறுத்துவிடவே அச்சுறுத்தப் பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment