ஆந்திரப் பிரதேசத்தில் தெலுங்கானா மாநிலப் பிரிவினைப் போராட்டத்திற்கு மத்திய அரசில் இருந்து சாதகமான பதில் கிடைத்ததைத் தொடர்ந்து, தென்மிழகம், காரைக்கால், ஆகிய தனி மாநிலக் கொரிக்கைகள் வலுப்பெறத் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மதுரையைத் தலைநகராகக்கொண்டு புதிய மாநிலம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை அவ்வப்போது எழுந்து அடங்கிவிடும்.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment