மிகுந்த எதிர்பார்புடன் இவ்வாரம் வெளியாகியுள்ள, 'பா' படத்தின் மூலம் அமிதாப் பச்சனுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணமிருக்க, அப்படத்தின் மூலம் வழக்கொன்றும் வந்திருக்கிறது. இப்பட்த்தில், ஊனமுற்றவர்களை கேலி செய்வதாக குறிப்பிட்டு, படத்தின் தயாரிப்பாளர், மற்றும் நடிகர் அமிதாப் ஆகியோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வெண்டும் என இவ்வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
தொடர்ந்த வாசிக்க
No comments:
Post a Comment