Tuesday, December 29, 2009

தமிழ்திரையுலகின் இன்றைய இசையமைப்பாளர்களின் வயசு இருபதுக்குள்ளே !


வெயிலோடு விளையாடி... பாடலையும் அது தந்த தாக்கத்தையும் தமிழ் சினிமா இசையின் ரசிகர்கள் இன்னும் மறந்துவிடவில்லை. இந்த பாடலை ஜி.வி பிரகாஷ் மெட்டமைத்தபோது அவரது வயது 18. ஜி.வி. பிரகாசுக்கு கிடைத்த வரவேற்பும் வெற்றியும் இன்று இருபது வயது இசை அமைப்பாளர்களின் வருகையை அதிகரிக்கச்செய்திருக்கிறது.

தொடர்ந்து வாசிக்க

1 comment:

அழகன் said...

"இசையமைப்பாளர்" பட்டம் இவர்களுக்கெல்லாம் பொருத்தமானதா?. நீங்கள் குறிப்பிட்டுள்ள நபர், ஏற்கனவே வந்த இசையைத்தான் மறுபடியும் தந்துகொண்டிருக்கிறார், முக்கால்வாசி ஏ.ஆர்.ஆர். தந்த குப்பையை தூசு தட்டி மறுபடி நமக்கே தருகிறார். இந்த "அல்வா" வாசுவிற்கு இசையமைப்பாளர் என்று பெயர். நல்லா இருங்க.