எங்களுக்காக ஒன்றுபடுங்கள், தமிழ் அரசியற் கட்சிகளிடம், தமிழ் அரசியற்கைதிகள் உருக்கம்
தமிழ்க்கட்சிகள் அனைத்தும் பேதங்களை மறந்து ஒன்றிணைந்து எமக்கு விடுதலையைப் பெற்றுத் தாருங்கள் என சிறையிலுள்ள தமிழ்க் கைதிகள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment