Tuesday, December 15, 2009

தேர்தற் பிரச்சாரத்தில் போர்க்குற்ற ஆதாரங்கள் வெளிப்படலாம்.



போரில் கிடைத்த வெற்றியை முன்னிறுத்தி தேர்தலில் வெற்றி பெறலாம் என எண்ணியிருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு இந்தத் தேர்தல் மிகப்பொரிய சவாலாக இருக்கும் என்கிறது கொழும்புச் செய்தி வட்டாரங்கள். யுத்த வெற்றியை காட்டி வெல்லவதற்கு அவர் போட்ட திட்டத்தை, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா முறியடிக்க, போர்க் கால குற்ற நடவடிக்கைகளை வெளியிடுவார் என எதிர் பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து வாசிக்க

No comments: