தனித்தெலுங்கானா போராட்டத்திற்கு யாராவது இடையூறு விளைவிப்பார்களாயின், மருத்துமவனை மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொள்வேன் என தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் எச்சரித்துள்ளார்.
இதனால் தனித்தெலுங்கானா போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனித்தெலுங்கானாவை கோரி உண்ணாவிரதம் இருந்த சந்திரசேகர ராவ், கம்மம் மருத்துவமனையில் இருந்து நேற்று ஹைதராபாத் அரசு மருத்துவ மனைக்கு மாற்றப்பட்டார். அங்கும் அவருடைய உடல்நிலை மோசமடைந்து வருகிறது. இந்நிலையில் மருத்துவமனை வாயிலில் டீ.ஆர்.எஸ் ஆதரவாளர்களும் மாணவர்களும் பெருமளவில் கூடியுள்ளனர்.
இந்நிலையில் அங்கிருந்து
தொடர்ந்து வாசிக்க...
No comments:
Post a Comment